ஆடையேதும் அணியாமல்.. 2020க்கு பிரபல நடிகை எப்படி குட்பை சொல்றாங்க பாருங்க.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை இஷா குப்தா, ஆடை ஏதும் அணியாமல் 2020ம் ஆண்டுக்கு குட்பை சொல்லும் புகைப்படம் இணையத்தை ஹீட்டாக்கி உள்ளது.
பான் இந்திய நடிகை, இன்ஸ்டாகிராம் மாடல், யோகா டீச்சர் என பன்முகம் கொண்டவர் நடிகை இஷா குப்தா.
லாக்டவுனில் ஏகப்பட்ட யோகா புகைப்படங்களையும் ஹாட் போஸ்களையும் போட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

செக்ஸி லேடி
சினிமா துறைக்கு லாக்டவுன் போடப்பட்டாலும், நடிகைகள் தங்களது கவர்ச்சியை காட்ட எந்தவொரு லாக்கும் போடப்படவில்லை. ரசிகர்கள் லாக்டவுன் போரிங் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ஏகப்பட்ட கவர்ச்சி ஆயுதங்களை ஒவ்வொரு ஹீரோயினும் களமிறக்கினர். அவர்களை ஓரங்கட்டி இணையதள ரசிகர்களின் இதயங்களை பிடித்தவர் தான் இந்த செக்ஸி லேடி இஷா குப்தா.

ஓம் யோகா
வித்தியாசமான மற்றும் மிகவும் கடினமான யோகாக்களை சர்வ சாதாரணமாக தனது ரசிகர்களுக்கு சொல்லிக் கொடுத்து பலரையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவினார். இவரது ரசிகர்கள் இவரை யோகா டீச்சர் என்றே அழைக்கவும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் வெளியிட்ட ஓம் யோகா முத்திரை பல பிரபலங்களையே வியக்கவைத்தது.

புதுப்படம்
லாக்டவுன் நேரத்தில் இஷா குப்தா நடித்த வெப்சீரிஸ் வெளியாகி ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியது. அதில் கவர்ச்சி காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில் விரைவில் இவர் நடிப்பில் வெளியாகவுள்ள Booha திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்த படத்தில் ஸ்ரீ பிரார் எஃப்.டி. இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வானில் சாகசம்
ரிஸ்க் எடுப்பது எப்போதுமே இவருக்கு ரஸ்க் சாப்பிடுவது போலத்தான். கடினமான யோகாக்களை செய்யும் இவர், இந்த மாத துவக்கத்தில் ஸ்கை டைவிங் செய்து வானில் சாகசம் செய்த புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு தனது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

குட்பை 2020
சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை இஷா குப்தா, தற்போது புத்தாண்டை வரவேற்கும் விதமாக 2020ம் ஆண்டுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து குட்பை சொல்லியுள்ள போட்டோ ரசிகர்களை திணறடித்துள்ளது. தனது படுக்கை அறையில் ஆடை ஏதும் அணியாமல் சோம்பல் முறித்து பின் பக்க அழகை காட்டியபடியே போஸ் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











