அந்த கால மட்டும் கொஞ்சம் இறக்குங்களேன்.. இஷா குப்தாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்.. ஏன்னு தெரியுமா?

மும்பை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை இஷா குப்தாவின் ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

யோகா மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை கனிவுடன் களமிறக்கி ரசிகர்களை கிறங்கடித்து வரும் வேலையை அனுதினமும் செய்து வருகிறார் இவர்.

ரஸ்டம், பாட்ஷாவோ, ஜானத் 2 ஏகப்பட்ட படங்களில் நடித்து கலக்கி வந்த இவர், தற்போது வெப்சீரிஸிலும் நடித்து அசத்தி வருகிறார்.

மிஸ் இந்தியா அழகி

மிஸ் இந்தியா அழகி

கடந்த 2007ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா டைட்டில் மற்றும் மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் என இரு டைட்டிலையும் வென்ற பேரழகி இவர். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் இம்ரான் ஹாஸ்மி, ரந்தீப் ஹூடா நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான ஜானத் 2 படத்தில் நாயகியாக அறிமுகமானார் இஷா குப்தா.

தேசப்பற்று படம்

தேசப்பற்று படம்

தனது வாழ்க்கையிலேயே இந்த படத்தை மறக்க முடியாது என கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார் நடிகை இஷா குப்தா. கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளியான அக்‌ஷய் குமாரின் தேசப்பற்று படமான ரஸ்டம் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

நாய்க்குட்டியுடன்

நாய்க்குட்டியுடன்

நாய்க்குட்டியை போல உலக மக்கள் அனைவரும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி அனைவரிடத்திலும் அன்புடன் இருந்தால், இந்த உலகம் மிக அழகான வசிப்பிடமாக மாறும் என கிளிண்டன் கூறிய வரிகளுடன் தனது செல்ல நாய்க்குட்டியுடன் நின்றபடி போஸ் கொடுத்து தான் ஒரு டாக் லவ்வர் என்பதை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

ரசிகர்களை மகிழ்விக்க

ரசிகர்களை மகிழ்விக்க

இந்த லாக்டவுனில் புதுப்படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், தனது ரசிகர்களை ரிஜெக்ட் எக்ஸ் எனும் வெப்சீரிஸ் மூலமாக சமீபத்தில் உற்சாகப்படுத்தி இருந்தார் நடிகை இஷா குப்தா. அந்த வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக ஹாட்டாகவும் ஸ்மார்ட்டாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

காலை கொஞ்சம் இறக்குங்க

காலை கொஞ்சம் இறக்குங்க

இந்நிலையில், தற்போது செக்ஸியாக உடையணிந்தபடி தனது முன்னழகை லேசாக காண்பித்து, கால்களை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்து, ரசிகர்களை பதறவைத்துள்ளார் இஷா குப்தா. அந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை போட்டு வரும் நிலையில், சில குறும்புக்கார நெட்டிசன்கள் கால்களை கொஞ்சம் இறக்குங்க, முழு தரிசனத்தை காண்கிறோம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X