முன்னழகை வெளிக்காட்டி எக்கச்சக்க கவர்ச்சியில் ஈஷா குப்தா.. ஆற அமர ரசித்த ரசிகர்கள் !

மும்பை : கவர்ச்சியில் எத்தனை வகை உள்ளதோ அத்தனை வகையிலும் கவர்ச்சி காட்டி அதை புகைப்படங்களாக பகிர்ந்து வருபவர் ஈஷா குப்தா.

ஹிந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சில பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டமும் போட்டுள்ளார்.

இவ்வாறு நடிப்பு ஒரு பக்கம் குத்தாட்டம் ஒரு பக்கம் என அனைவரையும் தனது கவர்ச்சியில் மூழ்கடித்து வரும் ஈஷா குப்தா தற்பொழுது இன்ஸ்டாவில் முன்னழகு அப்பட்டமாக தெரிய பகிர்ந்துள்ள போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

குத்தாட்டப் பாடல்களின்

குத்தாட்டப் பாடல்களின்

ஹிந்தி திரைப்படத் துறையில் பல கவர்ச்சி கன்னிகள் அதிரடியாக இறங்கி கலக்கி வரும் நிலையில் ஈஷா குப்தா நடித்த சில படங்களிலேயே பலரது மனங்களிலும் கொள்ளை அடித்துள்ளார். நடிப்பு மற்றும் கவர்ச்சி என இரண்டிலும் பின்னி பெடல் எடுக்கும் இவர் ஹிந்தி திரைப்படத் துறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஒரு சில படங்களின் மூலமும் சில குத்தாட்டப் பாடல்கள் மூலமும் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.

தேசிய அளவில்

தேசிய அளவில்

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து வந்த இஷா குப்தா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் போன்ற பல விருதுகளை மாடல் போட்டிகளின் மூலம் வென்றுள்ளார். இவ்வாறு திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே தேசிய அளவில் மிகப்பெரிய அங்கீகாரங்களை பெற்று வந்த ஈஷாவிற்கு ஹிந்தி திரைப்படத் துறை சிவப்பு கம்பளம் போட்டு வர வைத்தது.

கட்டுக்கடங்காத கவர்ச்சி

கட்டுக்கடங்காத கவர்ச்சி

கவர்ச்சியில் எப்போதும் தாராளம் காட்டி வரும் ஈஷா நடித்த முதல் படத்திலேயே கவர்ச்சியை கட்டுக்கடங்காத அளவு காட்டி ரசிகர்களுக்கு முதல் விருந்தே தடபுடலாக கொடுத்துள்ளார். இவ்வாறு இவர் நடித்த முதல் படமான ஜன்னத் 2 மிகப்பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்த நிலையில், ஈஷாவின் மார்க்கெட் எங்கேயோ போனது.

சிறந்த நடிகையாக

சிறந்த நடிகையாக

முதல் படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறப்பு தோற்றங்களில் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ள அக்சய்குமார் நடிப்பில் வெளியான ரஸ்டம் மற்றும் பேபி போன்ற படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிலைநாட்டிக் கொண்டார்.

 ஏக் பார் ஏக் பார்

ஏக் பார் ஏக் பார்

இவ்வாறு பாலிவுட்டில் படிப்படியாக தனது பெயரை வெற்றிப்பாதையில் பொறித்துக் வந்த இவர் சமீபத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியான மிக பிரம்மாண்டமாக கதையம்சத்தில் உருவான வினைய விதேய ராமா என்ற படத்தில் ஏக் பார் ஏக் பார் பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தார்.

வித்தியாசமாக கவர்ச்சியில்

வித்தியாசமாக கவர்ச்சியில்

பல மொழி திரைப்படத்துறையில் கலக்கி வரும் ஈஷா சமூக வலைத்தளங்களையும் விட்டுவைக்கவில்லை. கவர்ச்சியில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் விதவிதமான உடைகளில் வித்தியாசமாக கவர்ச்சியில் போஸ் கொடுத்து கலக்கி வரும் ஈஷா தற்பொழுது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது.

ட்ரெண்டியான உடையில்

ட்ரெண்டியான உடையில்

ட்ரெண்டியான உடையில் ஒரு கையில் நாய்க்குட்டியை வைத்துக்கொண்டு முன்னழகை காற்றோட்டமாக திறந்து வைத்தபடியும், முன்னழகு அப்பட்டமாக தெரியும்படியும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த கவர்ச்சிப் புகைப்படம் பலரையும் அடேங்கப்பா என்று சொல்ல வைத்துள்ளது. இதைப் பார்த்த பலரும் ஜொள்ளு விட்டபடி இந்த முன்னழகு புகைப்படத்தை ஆற அமர கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X