பச்சை நிற உடையில்.. எல்லாமே பச்சை தெரிய.. பிரபல நடிகை படு கவர்ச்சி!

டெல்லி : விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டுமென நடிகை ஈஷா குப்தாவிடம் வகுப்பே போகலாம் போல அந்த அளவுக்கு கிளாமரில் தற்பொழுது டாப் கியரில் போய்க்கொண்டிருக்கிறார்.

Recommended Video

கணவர் எப்போதும் போனில் பிசி.. கடுப்பில் அந்த மொழியை கற்றுக்கொண்ட நடிகை - வீடியோ

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள ஈஷா குப்தா பல்வேறு கோணங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பச்சை நிற உடையை அணிந்து பச்சையாக எல்லாம் தெரிகின்றவாறு வெளியிட்டுள்ள படுபயங்கர கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை சூடேற்றி வருவதோடு இணையதளத்தையும் பற்ற வைத்து வருகிறது.

அதே புகழோடு பாலிவுட்டில்

அதே புகழோடு பாலிவுட்டில்

மாடல் அழகியாக கலக்கிக் கொண்டிருந்த ஈஷா, அதில் பல்வேறு விருதுகளை வென்று மிகப் பிரபலமாக வலம் வந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு "மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்" பட்டத்தையும் தட்டிச் சென்றார். இவ்வாறு மாடலிங்கில் இன்டர்நேஷனல் பட்டத்தை தட்டிச் சென்ற ஈஷா அதே புகழோடு பாலிவுட் துறையிலும் தனது காலடியை பதித்தார்.

கெஸ்ட் ரோலில்

கெஸ்ட் ரோலில்

ஜன்னத் 2 என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஈஷா குப்தா பின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகவும் பிரபலமானார். திரைப்படங்களில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் ஐட்டம் டான்ஸராகவும் குத்தாட்டம் போட்டு வரும் இவர் அக்சய்குமார் நடிப்பில் வெளியான பேபி, மற்றும் பிரபு தேவா நடிப்பில் வெளியான தேவி, ராம் சரண் நடிப்பில் வெளியான வினய விதேய ராமா உள்ளிட்ட திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் கலர்ஃபுல்லான பாடலுக்கு செம கவர்ச்சியாக குத்தாட்டமும் போட்டுள்ளார்.

அதே பார்முலாவை

அதே பார்முலாவை

இவ்வாறு பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஈஷா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவான "யார் இவன்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். இவ்வாறு தான் நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சிக்கு துளியும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்து வரும் ஈஷா குப்தா சமூக வலைதளங்களிலும் அதே பார்முலாவை பின்பற்றி தன்னை பின்தொடரும் ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்.

பச்சையாக தெரிகின்றவாறு

பச்சையாக தெரிகின்றவாறு

உலகப்புகழ் நெல்சன் மண்டேலாவின் பிரபலமான வாசகமாக, "நான் தோற்பதில்லை, ஒன்று வெற்றி பெறுகிறேன் இல்லை கற்றுக் கொள்கிறேன்" என்ற வாசகத்தை பதிவிட்டவாறு பச்சைநிற நீல உடையில் உடம்பில் உள்ள அத்தனையும் அங்குலம் அங்குலமாக பச்சையாக தெரிகின்றவாறு முன்னழகு தெரிய சூடேற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஈஷா குப்தாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை மேலும் சூடாக்கி உள்ள நிலையில், இணையதளத்தை பற்றவைத்து வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X