இன்னாம்மா லிப் கிஸ் அடிக்கிறாங்க.. பிரபல நடிகை ஷேர் செய்த போட்டோ.. அதில் இருப்பது யார் தெரியுமா?
ஹைதராபாத்: பாலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் நடிகை இஷா குப்தா, தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹாட் லிப் கிஸ் அடிக்கும் ஜோடியின் புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கி உள்ளார்.
Recommended Video
2012ம் ஆண்டு வெளியான ஜானத் 2 படத்தின் மூலம் அறிமுகமான இஷா குப்தா, ராம்சரண் நடிப்பில் வெளியான விநய விதய ராமா படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வித்தியாசமான யோகா செய்யும் போட்டோக்களையும், தனது படு கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு இணையத்தை சூடாக்கி வந்த இஷா குப்தா, தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஓம் மந்திரம்
வில்லை போல வளையும் உடல்வாகை கொண்ட நடிகை இஷா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான யோகா போஸ்களை வெளியிட்டு பலருக்கும் யோகா குருவாகவே மாறி வருகிறார். நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட யோகா போஸ் சமஸ்கிருத ஓம் மந்திரத்தை போல இருந்ததை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

படுக்கையறை எதிர்ப்பார்ப்பு
சமீபத்தில் தன்னைத் தானே ட்ரோல் செய்து கொள்ளும்படியாக Waking up expectation vs reality என்ற புகைப்படத்தை இஷா குப்தா பதிவிட்டு இருந்தார். அதில், எல்லோரும் காலையில் எழுந்திருக்கும் போது, இப்படி அழகாக எழுந்திருக்க வேண்டும் என நினைப்போம். ஆனால், மாறாக இப்படி குரங்கு போலத் தான் எழுந்திருப்போம் என நகைச்சுவை உணர்வோடு பதிவிட்ட போஸ்ட்டுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்தன.

சூடேற்றும் படங்கள்
கழண்ட ஜிப்புடனும், அவிழ்ந்த லேஸ் உடனும் தனது முழு அழகையும் கவர்ச்சி படையலாக ரசிகர்களுக்கு போட்டுக் காட்டுவதில் இவருக்கு நிகர் யாருமில்லை என்றே சொல்லலாம். சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த வெள்ளை நிற பிகினி செல்ஃபி புகைப்படம் இணையத்தையே வேற லெவலில் சூடேற்றியது.

ஹாட் லிப் கிஸ்
தொடர்ந்து தனது படு செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த நடிகை இஷா குப்தா, தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹாட் லிப் கிஸ் அடிக்கும் ஒரு ஜோடியின் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அப்படி லிப் கிஸ் அடிப்பது யாரென்று பாலிவுட் ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அப்பா.. அம்மா
'The Forever Kind' - என்றென்றும் அன்பு என்ற கேப்ஷனுடன் நடிகை இஷா குப்தா தனது அம்மா மற்றும் அப்பா லிப் கிஸ் கொடுக்கும் புகைப்படத்தை தான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். ஆபாசமான கமெண்ட்டுகள் ஏதும் வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ள அவர், கமெண்ட்ஸ் ஆப்ஷனை ஆஃப் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்சீரிஸ்
இந்த லாக்டவுனில் தனது ரசிகர்களை வெப்சீரிஸ் மூலம் உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகை இஷா குப்தா. கடந்த 14ம் தேதி ஜீ5 ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியான RejctX 2 என்ற வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரி ரெனீ கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பியுள்ளார். காதல், காமம், ஆக்ஷன் என இந்த வெப்சீரிஸிலும் எல்லாமும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications