அப்போ ஜிப்பு.. இப்போ லேஸ்.. இவ்ளோ ஹாட்டா போட்டோ போட்டா நம்ம பசங்க தாங்க மாட்டாங்க இஷா!
மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தாவின் லேட்டஸ்ட் மோனோகினி ஹாட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக நீச்சல் குளத்தில் ஜிப் வைத்த மோனோகினியை அணிந்து ரசிகர்களுக்கு கண் குளிர காட்சி தந்த இஷா தற்போது, லேஸ் வைத்த மோனோகினியை அணிந்து வேற லெவல் ஹாட் ட்ரீட் கொடுத்துள்ளார்.
இஷா குப்தாவின் மொத்த அழகும் தெரியும்படியான இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மின்னல் வேகத்தில் குவிந்து வருகின்றன.
அப்போ ஜிப்.. இப்போ லேஸ்
ஜிப் வைத்த கருப்பு மோனோகினியுடன் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்ட பாலிவுட் நடிகை இஷா குப்தா நெட்டிசன்களை நெளிய செய்தார். தற்போது, லேஸ் வைத்த மோனோகினி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வேற லெவலில் வைரலாக்கி வருகிறார்.
ஹாட் & செக்ஸி
இஷா குப்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹாட் & செக்ஸியா இருக்கீங்க என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
கழண்ட ஜிப்
இரண்டு நாளைக்கு முன்னாள் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் கருப்பு மோனோகினியில் குளித்த படி கழண்ட ஜிப்புடன் தனது முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றினார் இஷா குப்தா. அந்த புகைப்படத்திற்கு 2.6 லட்சம் லைக்குகள் குவிந்தன.
அந்த இடத்தில் டாட்டூ
இஷா குப்தாவின் இந்த ஹாட் புகைப்படத்தில், முன்னழகு, பின்னழகு, தொடையழகு என மொத்த அழகையும் ரசிகர்கள் கண்டு ரசிக்க ட்ரீட் கொடுத்துள்ளார். மேலும், மார்புக்கு கீழே வரையப்பட்டுள்ள டாட்டூவையும் பாதி ரிவீல் செய்துள்ளார்.
ஹாட்டஸ்ட்
இஷா குப்தாவின் ஜிப் கழண்ட புகைப்படத்தையும் லேஸ் அவிழ்ந்த புகைப்படத்தையும் பதிவிட்டு நெட்டிசன்கள் ஹாட்டஸ்ட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜிம் உடம்பு
ஜிம்னாஸ்டிக், யோகா என தொடர்ந்து உடற்பயிற்சிகளை செய்து தனது உடம்பை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துள்ள இஷா குப்தாவிற்கு 34 வயதாகிறது.

சர்வதேச மிஸ் இந்திய அழகி
2007ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச மிஸ் இந்திய அழகி போட்டியில் கலந்து கொண்டு மகுடம் சூடிய இஷா குப்தா, மாடலிங் துறையில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











