இஷா குப்தாவின் கவர்ச்சியால் திக்குமுக்காடும் இணையதளம்.. திணறிப் போன ரசிகர்கள் !
மும்பை : தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் பாலிவுட்டை அதிரவைத்து வரும் நடிகை இஷா குப்தா டோட்டல் டமால் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இப்பொழுது பல திரைப்படங்களில் நடிக்க கையெழுத்து போட்டுள்ளார்.
தான் நடிக்கும் திரைப்படங்களில் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமே அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை தொடர்ந்து குஷி படுத்தி வரும் இஷா குப்தா இப்பொழுது தேசி மேஜிக் மற்றும் ஹேரா பேரி 3 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இப்பொழுது படுக்கையறையில் முன்னழகு மொத்தமாக தெரிய பார்க்கும் அனைவருக்கும் வியர்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை பற்ற வைத்துள்ளார்.

கவர்ச்சி கன்னியாக
பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயம், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் வந்து சென்று அனைவரையும் கவர்ந்து வரும் இஷா குப்தா பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் கவர்ச்சி கன்னியாக உள்ளார்.

இரு மொழியிலும்
மாடல் அழகியாக இருந்த இவர் ஜன்னத் 2 திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எக்கச்சக்கமான இந்தி திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் இஷாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழியிலும் உருவான யார் இவன் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கும் அறிமுகத்தை கொடுத்தார்.

மல்டி ஸ்டார்ஸ்
அதன்பின் நடிகர் ராம்சரண் நடித்த தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு வந்து ஏக்கு பார் ஏக்கு பார் என குத்தாட்டமும் போட்டுச் சென்ற இவர் அதைத்தொடர்ந்து இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற மல்டி ஸ்டார்ஸ் நடித்த திரைப்படத்தில் நடித்து பல பாராட்டுக்களையும் வாங்கி குவித்தார்.

கிறங்க வைக்கும் பார்வையால்
பாலிவுட்டில் எப்போதும் பரபரப்பாக நடித்து வரும் இஷா குப்தா ஏற்கனவே பல கவர்ச்சிப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெறியேத்தி வந்த நிலையில் இப்பொழுது படுக்கை அறையில் முன்னழகை திறந்து காட்டியவாறு பிகினியில் கிறக்கமாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கிறங்க வைக்கும் பார்வையால் பார்க்கும் அனைவரையும் தின்றுவிடும் இந்த உச்சக்கட்ட கவர்ச்சிப் புகைப்படம் இப்போது இணையதளத்தை பற்றவைத்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











