ஓரக்கண்ணால ஓரங்கட்டும் பிரபல நடிகை.. அந்த டாட்டூவையும், அந்த உதடுகளையும்.. வர்ணிக்கும் வாலிபர்கள்!
மும்பை: பாலிவுட் மற்றும் டோலிவுட் என கலக்கி வரும் நடிகை இஷா குப்தா வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
யோகா தினம் நெருங்கி வரும் நிலையில், யோகா போட்டோக்களையும், ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என கவர்ச்சி புகைப்படங்களையும் சம அளவு பகிர்ந்து சமபந்தி விருந்து வைத்து வருகிறார் இஷா.
மார்பிலிருந்து முதுகு பகுதிக்கு பயணிக்கும் விதத்தில் அவர் போட்டிருக்கும் டாட்டுவையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

உள்ளாடையுடன் யோகா
வெறும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு படு கிளாமராக யோகா செய்து அசத்துவதில், நடிகை இஷா குப்தாவுக்கு நிகர் யாரும் இல்லை என்றே சொல்லலாம். சீக்கிரமே நிர்வாண யோகாவையும் முயற்சித்து பார்ப்பார் என்றே தோன்றுகிறது. செய்பவர்களை மட்டுமல்ல பார்ப்பவர்களையும் யோகா மாற்றிவிடும் என்ற பி.கே.எஸ். ஐய்யங்கார் கூறிய வார்த்தைகளையும் கேப்ஷனாக கொடுத்துள்ளார்.

சட்டையை கழட்டி விட்டு
உள்ளாடை ஏதும் அணியாமல் சட்டை பட்டன்களையும் திறந்து விட்டபடி தனது முழு அழகையும் கடைவிரித்துக் காட்டியபடி எடுத்த போட்டோக்களை சமீபத்தில் வெளியிட்டு, ஒட்டுமொத்த இணையதள நெட்டிசன்களையும் பித்துப்பிடிக்க செய்திருந்தார் இந்த பாட்ஷாவோ பட நடிகை. ஜீன் டாப் மற்றும் பிளாக் இன்னர்வேர் அணிந்தபடி இவர் கொடுத்த போஸுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்தன.

ஓரக்கண்ணால
ஒரு கண்ணை தனது கூந்தலால் மறைத்தும், ஒரு கண்ணால் ஓரப்பார்வை பார்ப்பது போல ரசிகர்களை பார்த்தபடி போஸ் கொடுத்திருக்கும் இஷா குப்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட், வாலிபர்களை வேற லெவலில் சூடேற்றி வருகிறது. அதிலும், அவர் மார்பிலிருந்து, முதுகு பக்கம் செல்லும் அந்த டாட்டூவும், அவர் அணிந்திருக்கும் கவர்ச்சிகரமான உடையும் ரசிகர்களை ஏகத்துக்கும் வர்ணிக்க வைத்திருக்கிறது.
Recommended Video

மீன் குட்டி
அடிக்கிற வெயிலுக்கு இப்படியொரு நீச்சல் குளத்தை பார்த்தால், யார் தான் சும்மா இருப்பார்கள். அதிலும், வாட்டர் பேபியான இஷா குப்தாவை பற்றி சொல்லத் தேவையே இல்லை. மோனோகினியை அணிந்து கொண்டு மீன் குட்டியை போல நீரில் நீந்தும் அவர், நனைந்த டால்பினை போல மேலே எழுந்து தனது மெய் அழகை காட்டி கொடுத்திருக்கும் போஸும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இணைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications