அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!

மும்பை: பான் இந்திய நடிகை இஷா குப்தா, தனது யோகா புகைப்படங்களாலும், கிளாமர் போட்டோக்களாலும் ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார்.

கடந்த 2007ம் ஆண்டு சர்வதேச மிஸ் இந்திய அழகி பட்டம் பெற்ற இவர், கோலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

யோகாவில் அதி தீவிரமான ஆர்வமுடைய இவர், பலவித கடினமான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

வேற லெவல் கிக்

வேற லெவல் கிக்

யோகாவில் எந்த அளவுக்கு நாட்டம் காட்டி புகைப்படங்களை பதிவிடுகிறாரோ, அதே அளவுக்கு கவர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார் இந்த ஜானத் பட நடிகை. கிக்கேற்றும் தனது போட்டோக்களை போட்டு இளைஞர்களுக்கு காதல் போதை கொடுத்து மயக்கி வருகிறார் இஷா குப்தா. லட்சக் கணக்கான லைக்குகள் இவர் பதிவுகளுக்கு வந்து விழுகிறது.

செக்ஸி யோகா

செக்ஸி யோகா

வெறும் டீசர்ட்டை மட்டும் அணிந்து கொண்டு யோகா செய்யும் போதும் கிளாமருக்கு குறைவில்லாமல் பார்த்துக் கொள்கிறார் இந்த 34 வயதினிலே நடிகை. அக்‌ஷய் குமாருடன் ரஸ்டம், வித்யூத் ஜம்வாலின் கமாண்டோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் தென்னிந்திய மொழி படத்திலும் நடித்துள்ளார்.

ரகசிய டாட்டூ

ரகசிய டாட்டூ

நடிகைகள் தங்களின் மார்பு பகுதிகளிலும் இடுப்பு ஓரங்களிலும் டாட்டூக்களை குத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். யார் இவன் எனும் தமிழ் படத்திலும், வினய விதய ராமா எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ள நடிகை இஷா குப்தா, தனது மார்பு பகுதியில் போட்டிருக்கும் டாட்டூவையும் சமீபத்தில் ரசிகர்களுக்காக தாராள மனதுடன் திறந்து காட்டி வைரலாக்கினார்.

வில்லாக வளைந்து

வில்லாக வளைந்து

யோகா மற்றும் கிளாமர் என ஒரே சமயத்தில் இரு குதிரையில் சவாரி செய்யும் திறமை கொண்டவர் நடிகை இஷா குப்தா, சமீபத்தில் வெளியான ரிஜெக்ட் எக்ஸ் எனும் இவரது ஹாட் வெப்சீரிஸ் இளைஞர்களை தூங்கவிடாமல் செய்தது. வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்தபடி இவர் செய்த யோகா புகைப்படம் ரசிகர்களை படாதபாடு படுத்தியது.

இப்படியெல்லாமா

இப்படியெல்லாமா

இந்நிலையில் தற்போது சமஸ்கிருத ஓம் போல தனது உடலை வளைத்து ஒரு காலை இரு கைகளுக்கு முன்னதாக நீட்டியபடி நடிகை இஷா குப்தா கொடுத்துள்ள யோகா போஸ் யோகா பிரியர்களையே வாய் பிளந்து ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது. இப்படியெல்லாம் செய்யவே முடியாது என பல பிரபலங்களும் கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X