Esther Anil: தொடை தெரிய பாபநாசம் பாப்பா கொடுத்த பக்காவான போஸ்!.. பசங்க நிலைமை நினைச்சா தான் பாவம்!

சென்னை: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் மற்றும் கமல்ஹாசன் நடித்த அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தொடை குமரியாக வளர்ந்து நிற்கும் நிலையில் தற்போது தொடை தெரிய கிறிஸ்துமஸுக்கு கவர்ச்சி போட்டோஸ் வெளியிட்டு கிறங்கடித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு வெளியான நல்லவன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் எஸ்தர் அனில். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தில் வளர்ந்த மகளாகவும் சமீபத்தில் நடித்திருந்தார்.

Esther Anil vibrants in her latest Christmas special photoshoot

எல்லா மொழிகளிலும் எஸ்தர் அனில்: மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான அந்த படத்தில் லீடிங் ரோலில் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் மட்டுமே மாறினார்களே தவிர, குழந்தை நட்சத்திரமான எஸ்தர் அனில் 3 மொழிகளிலும் தனது கதாப்பாத்திரத்தை தொடர்ந்தார். போலீசார் விசாரணையின் போது பயந்து போய் அவர் நடித்திருக்கும் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன. அவரது நடிப்புக்காக அவார்டுகளையும் பெற்றார் எஸ்தர் அனில். தொடர்ந்து மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ரவுடி, ஊலு, ஜாக் அன்ட் ஜில் ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார்.

மின்மினி படத்தில் ஹீரோயின்: ஹீரோயின் சான்ஸை எதிர்பார்த்து அதற்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட வேலைகளை பார்த்து வருகிறார். விதவிதமான கிளாமர் உடையில் போட்டோ ஷுட் நடத்தி வரும் அவர், சேலை, கவுன், பேண்ட், டி ஷர்ட், மாடர்ன் டிரெஸ், பாவாடை தாவணி என பல உடைகளில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து வருகிறார். இயக்குநர் ஹலிதா ஷமீம் பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் மின்மினி படத்தில் இவர் லீடு ரோலில் நடித்து வருகிறார்.

Esther Anil vibrants in her latest Christmas special photoshoot

கிறிஸ்துமஸ் கலக்கல்: கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், நயன்தாரா, பூஜா ஹெக்டே என பல முன்னணி நடிகைகளும் கிறிஸ்துமஸை கொண்டாடி போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில், பாபநாசம் பாப்பா எஸ்தர் அனிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கவர்ச்சி கவுன் அணிந்துக் கொண்டு கிறிஸ்துமஸ் மரத்துக்கு அருகே அவர் நின்றபடி எடுத்த போட்டோக்கள் எல்லாம் எக்கச்சக்க லைக்குகளை அள்ளி வருகிறது.

தொடையழகு: மேலும், ஒரு புகைப்படத்தில் தொடையழகு தெரிய அவர் ஒய்யாரமாக நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார். அனிகா சுரேந்திரன், எஸ்தர் அனில் உள்ளிட்டவர்களை குழந்தையாக இருந்தே பார்த்து வரும் ரசிகர்கள் அவர்கள் ஹீரோயின்களாக நடித்து வரும் நிலையில், அதிக அளவில் அவர்கள் பக்கம் தங்கள் ஃபோகஸை செலுத்தி வருகின்றனர்.

Esther Anil vibrants in her latest Christmas special photoshoot

கலக்கல் போட்டோஷூட்: எஸ்தரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த ஹீரோயின் ரெடி என புகழ்ந்துள்ளனர். குட்டி நயன்தாராவெல்லாம் ஓரம் போக வேண்டியதுதான் என்றும் நடிகை அனிகாவையும் வம்புக்கு இழுத்து வருகின்றனர். எஸ்தரின் போட்டோக்கள் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது. க்யூட், பியூட்டி என வர்ணித்து வருகின்றனர் ரசிகர்கள். அவரது இந்த போட்டோக்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. 1.3 மில்லியன் ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X