படு கவர்ச்சியில் ஈஸ்வரன் பட நடிகை..பார்க்க மெழுகு சிலை மாதிரி இருக்கீங்களே !

சென்னை : ஈஸ்வரன் ,பூமி படத்தின் மூலம் அறிமுகமான கவர்ச்சி கன்னி தான் நிதி அகர்வால்.சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் தான் ஈஸ்வரன் பட நடிகை ட்ரெண்டாகி வருகிறார்.டாப் நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட்ஸ் நடத்துவதில் வல்லவர்.

இவரது நடிப்பில் பெயரிடப்படாத மகிழ் திருமேனி படத்திலும், தெலுங்கில் ஹீரோ, ஹரி ஹர வீர மாலு போன்ற படங்கள் வெளிவர உள்ளது. கண்டிப்பாக முன்னணி நடிகையாக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈஸ்வரன் சிம்பு

ஈஸ்வரன் சிம்பு

சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வாலுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று தான் சொல்ல வேண்டும்.இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையில்,சிலம்பரசன்,பாரதிராஜா,ஆகியோர் நடித்த படம் தான் ஈஸ்வரன்.பல பிரச்சனைகளுக்கு பிறகு சிம்புவிற்கு கம் பாக் கொடுத்த படம் என்பதால் நல்ல வரவேற்பை பெற்றது.

பூமி ஜெயம் ரவி

பூமி ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் 25ஆவது படம் தான் பூமி,டி .இமான் இசையமைத்து லக்ஷ்மணன் இயக்கிய படம் தான் இது.நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியான இந்த படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஜெயம் ரவியின் 25ஆவது படம் என்பதால் அவரது ரசிகர்களால் நல்ல பாராட்டும்,வரவேற்பும் பெற்றது.

மகிழ் திருமேனி படம்

மகிழ் திருமேனி படம்

தற்போது பெயரிடப்படாத தமிழ் படத்தில் இவர் நடித்து வருகிறார்.அந்த படத்தை இயக்குகிறார் மகிழ் திருமேனி.இவர் தமிழில் முன்தினம் பார்த்தேனே,தடையற தாக்க,தடம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பெயரிடப்படாத படத்தில் நிதி அகர்வாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

பிஸியான நிதி

பிஸியான நிதி

எப்போதும் சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிதி, சமீபத்தில் மெழுகு சிலை போல் இருக்கும் தனது கவர்ச்சி அழகை காட்டி ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்த பதிவிற்கு பல விதமான லைக்ஸ், கமெண்ட்ஸ் வருவதுடன், இவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X