இந்த அம்மணி போன்று நமக்கு ஒரு வேலை கிடைக்காதா?: ஏங்கும் ரசிகர்கள்
மும்பை: பாலிவுட் நடிகை எவ்லின் ஷர்மா வெளியிட்டுள்ள பிகினி படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஜெர்மன் அம்மாவுக்கும், பஞ்சாபி தந்தைக்கும் பிறந்தவர் எவ்லின் ஷர்மா. ஜெர்மனியில் பிறந்த அவர் தற்போது பாலிவுட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது ஷாருக்கானின் தி ரிங் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரிங் படம் அடுத்த ஆண்டு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் எவ்லின் இன்ஸ்டாகிராமில் தனது பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகை பிகினி புகைப்படம் வெளியிடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.
அந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது,
அலுவலகத்தில் மிகவும் பிசியான நாள் #lifeisabeach #lovemyjob #mydubai #evelynsharma என தெரிவித்துள்ளார்.
அவரவர் அலுவலகத்தில் மாங்கு மாங்குன்னு வேலை செய்யும்போது அவர் கூலாக நீரில் மிதந்தபடி ரொம்ப பிசி என்று போட்டிருப்பது நமக்கும் இப்படி ஒரு வேலை கிடைக்காதா என்று பலரை ஏங்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











