இந்த பாலிவுட் நடிகைகள் ஆ, ஊன்னா பிகினி போட்டோவை போடுறாங்களே!
மும்பை: பாலிவுட் நடிகை ஈவ்லின் ஷர்மா தான் பிகினியில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி வெளிநாட்டில் ஓய்வு எடுக்க சென்ற இடத்தில் பிகினி அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதையடுத்து மற்றொரு பாலிவுட் நடிகையான லிசா ஹேடனும் பிகினி புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்நிலையில் நடிகை ஈவ்லின் ஷர்மாவும் பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஈவ்லின்
பஞ்சாபி தந்தைக்கும், ஜெர்மனி தாய்க்கும் பிறந்தவர் ஈவ்லின் ஷர்மா. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் பிறந்த அவர் தற்போது பலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

பிகினி
ஈவ்லின் நீல நிற பிகினி அணிந்து பீச்சில் படுத்தபடி செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

க்ளோசப்
நீல நிற பிகினியில் ஒரு க்ளோசப் புகைப்படத்தையும் ஈவ்லின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

துபாய்
துபாய்க்கு சென்ற ஈவ்லின் ஒட்டகத்தை பார்த்து பயந்துவிட்டாராம். அதை தான் இப்படி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கிறார். அவர் நடித்துள்ள பையாஜி சூப்பர்ஹிட் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











