கவர்ச்சி புயல் ஜீனத் அமன் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? ஜாக்கெட்டே போடாமல் தான் டான்ஸ் ஆடுவாரு!
மும்பை: பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி கடலாக நடித்து வந்த ஜீனத் அமனின் லேட்டஸ்ட் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
சத்யம் சிவம் சுந்தரம் 70 களின் மத்தியில் சத்யம் தியேட்டரில் பெரிய அளவில் ஓடியது. ராஜ்கபூரின் சொந்தப்படம், அதில் ஹீரோயின் கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.
ஜாக்கெட் ஏதும் அணியாமல் அப்பவே இவர் அருவியில் குளிக்கும் காட்சிகள் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கிளாமர் அட்ராக்ஷனை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

சில்குக்கே சீனியர்
80கள் மற்றும் 90களில் கவர்ச்சி நடிகையாக சில்க் இந்தியளவில் டிரெண்டான நிலையில், அவருக்கு முன்னதாகவே ஏகப்பட்ட கவர்ச்சி நடிகைகள் இந்திய சினிமாவை கிறங்கடித்துள்ளனர். அப்படி 70களில் இந்திய சினிமாவை தனது தூக்கலான கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைத்தவர் தான் பாலிவுட்டின் மூத்த நடிகை ஜீனத் அமன்.

டூ பீஸ் உடையில்
சத்யம் சிவம் சுந்தரம் படமெல்லாம் ஜீனத் அமனுக்காகவே ஓடியது. 1980 -ல் வெளியான குர்பானி அலங்கார் தியேட்டரில் ஓடியது. பாடல்கள், ஜீனத் அமன் கதாநாயகி போன்ற காரணம். ஹாலிவுட் நடிகை போன்ற தோற்றம் கொண்ட ஜீனத் அமன் கவர்ச்சிக்காக டூ பீஸ் உடையிலும் நடிக்க தயங்காதவர். அப்துல்லா படமும் குர்பானி படம் எடுத்த ஃபெரோஸ்கான் எடுத்தப்படம். பாடல் மற்றும் ஜீனத் அமனின் கவர்ச்சிக்காக படம் வெற்றி பெற்றது.

ஜாக்கெட் அணியாமல்
அந்த காலத்து படங்களில் ஜீனத் அமனின் கவர்ச்சி குளியல் காட்சிகள் மிகவும் பிரபலம். ஒரேயொரு வெள்ளை சேலையை மட்டும் உடுத்திக் கொண்டு ஜாக்கெட் மற்றும் உள்ளாடை ஏதும் அணியாமல் ஜீனத் அமன் நடிக்கும் காட்சிகளை பார்க்கவே ஆண்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்துச் சென்றனர்.

பலாத்கார காட்சி
இந்தி படங்களில் ஜீனத் அமனை வில்லன்கள் பலாத்காரம் செய்வது போன்ற காட்சிகள் எல்லாம் அப்போது திரையில் அனலை கிளப்பின. இந்நிலையில், ஜீனத் அமன் இந்த வயதில் எப்படி இருக்கிறார் என்கிற லேட்டஸ்ட் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன. உர்ஃபி ஜாவேத் மற்றும் ஆகான்ஷா புரி உள்ளிட்ட நடிகைகள் தொடர்ந்து ஜீனத் அமனிடம் போட்டோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா
பாலிவுட்டின் இளம் நடிகை ஆகான்ஷா புரி எவர்க்ரீன் கவர்ச்சி நடிகையான ஜீனத் அமனை சந்தித்து சில மணி நேரங்கள் பேசியதற்கு நான் ரொம்பவே கொடுத்து வைத்திருக்கணும் என தனது சோஷியல் மீடியா பக்கத்தில் 70 வயதிலும் இரும்பு மனுஷி போல செம ஸ்ட்ராங்காக இருக்கும் ஜீனத் அமனின் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

பாலியல் புகார்
1970களில் மிஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த ஜீனன் அமன் பின்னர் ஃபெமினா மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தை வென்றார். கடந்த 2018ம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமர் கன்னா என்பவர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து மீண்டும் மீடியா வெளிச்சம் அடைந்துள்ள நிலையில், 4 வருடங்கள் கழித்து மீண்டும் ஜீனத் அமன் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











