ஃபேஸ் ஆப்பா அக்கா.. க்யூட்டான போட்டோவை போட்ட பிகில் தென்றல்.. பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்!

சென்னை: 'பிகில்' தென்றலாக ரசிகர்கள் நெஞ்சில் நிறைந்த அம்ரிதா அய்யரின் க்யூட் போட்டோவை ஃபேஸ் ஆப்பா என நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

நடிகைகளை ஆண்களாகவும், நடிகர்களை பெண்களாகவும் மாற்றி ஃபேஸ் ஆப் மூலம் செய்யும் வேடிக்கை வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், தனது செம க்யூட்டான போட்டோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ததால் பயங்கர அப்செட்டில் இருக்கிறார் அம்ரிதா.

டிரெண்டாகும் ஃபேஸ் ஆப்

டிரெண்டாகும் ஃபேஸ் ஆப்

நடிகை நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா எல்லாம் ஆண்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்றும், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் எல்லாம் பெண்களாக இருந்தால் எப்படி இருக்கும் என ஃபேஸ் ஆப் மூலம் முகத்தை மாற்றி வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.

பிகில் தென்றல்

பிகில் தென்றல்

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றலாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை அம்ரிதா அய்யர். அதற்கு முன்னதாகவே படைவீரன் மற்றும் காளி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும், பிகில் படம் தான் அவருக்கு முகவரியை கொடுத்திருக்கிறது.

ரெட் கவுன்

ரெட் கவுன்

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் ரெட் கவுனில் செம க்யூட்டாக ஏஞ்சல் போல இருக்கும் தனது த்ரோபேக் புகைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் ரீவைண்ட் செய்வதாக நடிகை அம்ரிதா அய்யர் தனது இன்ஸ்டாபக்கத்தில் கேப்ஷனுடன் போட்டோ போட்டோவிற்கு ரசிகர்கள் லைக் போட்டும், க்யூட்டா இருக்கீங்கன்னு கமெண்ட் போட்டும் வருகின்றனர்.

ஃபேஸ் ஆப்பா அக்கா

ஃபேஸ் ஆப்பா அக்கா

அம்ரிதா அய்யரின் இந்த அழகான புகைப்படத்தை பார்த்ததும் ஒரு நெட்டிசன், என்ன ஃபேஸ் ஆப்பா அக்கா என அவரை பங்கமாக கலாய்த்துள்ளார். ஃபேஸ் ஆப்பில் செய்த எடிட்டிங் போட்டோவை தான் அவர் போட்டுள்ளார். என்றும், எந்த நடிகர் இவர் என்று தெரியவில்லையே எனவும் நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KASTHURI CHAT PART-2 |இன்சூரன்ஸ் குடுங்க சம்பளத்த கம்மி பன்றோம் |FILMIBEAT TAMIL
கவினுடன்

கவினுடன்

பிக்பாஸ் கவின் நடிப்பில் உருவாகி உள்ள பேய் படமான லிப்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா அய்யர் நடித்து வருகிறார். பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு, கோலிவுட், டோலிவுட் என அம்மணிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கதவை தட்டிய நிலையில், கொரோனா லாக்டவுன் மீண்டும் வீட்டில் முடக்கி இருக்கிறது.

Read more about: troll ட்ரோல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X