இந்த படம் ஓகே. பிளீஸ்... பிகினில வாங்களேன்... பீச் போட்டோ பதிவிட்ட சனாவுக்கு ரசிகர்கள் கோரிக்கை
சென்னை: பீச்சில் இருப்பது போன்ற புகைப்படம் பதிவிட்ட நடிகை சனா கானிடம் பிகினியில் வருமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழில் ஜனநாதன் இயக்கிய ஈ படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தவர் சனா கான். அடுத்து சிம்புவின் சிலம்பாட்டம், பரத்தின் தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை படங்களில் நடித்தார்.
சமீபத்தில் வெளியான அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துவந்த அவர் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது வழக்கம்.

கடற்கரை
இந்நிலையில் அவர் கடற்கரை ஒன்றில், மணலில் குறைந்த ஆடையுடன் சாய்ந்து அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

கருத்துக்கள்
அழகான இந்தப் புகைப்படத்துக்கு ஏராளமான ரசிகர்கள், விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர். அதோடு, தங்கள் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

பிகினி உடை
சமீப காலமாக முன்னணி நடிகைகள் வரை பலரும் சமூகவலைத்தளங்களில் பிகினி உடையில் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள் கோரிக்கை
இந்நிலையில் நடிகை சனா கானிடமும் அதுபோன்ற பிகினி புகைப்படங்களை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ப்ளீஸ்... பிகினியில் வாங்களேன் என்று கெஞ்சலாக கேட்டிருக்கிறார்கள் . அவர் பதிவிட்டுள்ள பீச் படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











