குச்சியாய் கரைந்து போன குல்பி 'ஹன்ஸ்' ரசிகர்கள் ஏக்கம்

Recommended Video

என்ன இப்படி ஆகிட்டீங்க.. வெளியான ஹன்சிகாவின் வீடியோ

சென்னை : தமிழில் நடிக்க ஆரம்பித்த போது 'குலு குலு' குலாப் ஜாமுனாய் ரசிகர்கள் மனதை கிரங்கடித்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் இவரை ரசிகர்களின் கனவு கன்னி ஆக்கியது.

வெள்ளை நிறமும், நடிகை குஷ்பூ போன்ற உடலமைப்பும் இவரது பெரிய பிளஸ். யார் கண் பட்டதோ தெரியவில்லை கடைசியாக இவர் தமிழில் நடித்து வெளிவந்த சில படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் அக்கட தேச திரைப்படங்களிலும், தனது உடல் தோற்றத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Fans are heartbroken on seeing Hansikas latest photoshoot

அடிக்கடி ஃபோட்டோ ஷூட் செய்து தனது சமூக வலைதளங்களில் அப்லோட் செய்தும் வருகிறார். இந்நிலையில் சமீப காலமாக இவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் மிகவும் நொந்து போயுள்ளனர். காரணம், முன்பு மும்பை குல்பியாய் இருந்த ஹன்சிகா தற்போது மிகவும் மெலிந்து போயுள்ளார். சில ரசிகர்கள் இவரது புகைப்படத்தின் கீழ் எங்களுக்கு பழைய ஹன்சிகா தான் வேண்டும் என்பது போன்ற கமண்ட்டுகளையும் ஏக்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

Fans are heartbroken on seeing Hansikas latest photoshoot

முன்பு சற்று குண்டாக இருந்த ஹன்சிகாவை திரையுலகில் உள்ள சிலர் அவரது உடல் உருவத்தை கேலி செய்ததன் காரணமாக ஹன்சிகா இப்படி மாறியுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Fans are heartbroken on seeing Hansikas latest photoshoot

குட்டி குஷ்பு கொஞ்ச குண்டா இருந்தா தான் பிடிக்கும் என்று பல ரசிகர்கள் ஹன்சிகாவை கமெண்ட் செய்து வருகின்றனர். துள்ளலான ஆட்டம் போடுவதிலும் பப்லியான எஸ்பிரஸின்ஸ் கொடுப்பதிலும் அழகு தேவதை ஹன்சிகா மீண்டும் பல வெற்றி படங்கள் செய்ய வேண்டும் . பல நடிகைகள் தமிழ் சினிமாவில் 10ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக கோடி கட்டி பறக்கும் நிலையில் , ஹன்சிகாவுக்கு ஏன் நல்ல கதைகள் அமையவில்லை என்பது ஆச்சிரிய குறி தான்.

Fans are heartbroken on seeing Hansikas latest photoshoot

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X