இந்த போட்டோ ஓகே... பிளீஸ், பிகினி போட்டோ போடுங்களேன்... ஹாட் ஹீரோயினிடம் கதறலாகக் கெஞ்சும் ரசிகர்கள்

By

Recommended Video

Neethu Chandra:நீத்து சந்திரா பண்ணிருக்க வேலைய பாருங்க மக்களே

லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகை நீது சந்திராவிடம், பிகினி போட்டோவை பதிவிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழில், யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன், சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உட்பட பல படங்களில் நடித்தவர் நீது சந்திரா.

இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். டேக்வாண்டோவில் கருப்பு பெல்ட் வாங்கியவர்.

அமெரிக்கா

அமெரிக்கா

இப்போது அமெரிக்காவில் இருக்கும் அவர், அங்கிருந்தபடி அடிக்கடி ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கடந்த வாரம், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மலிபூ பீச்சில் இருந்து அவர் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

வைரலாகின

வைரலாகின

குறைந்த ஆடையில் அவர் எடுத்திருந்த அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் அடுத்தும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். இப்போது அவர் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னழகு தெரிய

முன்னழகு தெரியுமாறு அவர் பதிவிட்டுள்ள அந்த கிளாமர் படத்தை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். அதோடு தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

பிகினி போட்டோ

பிகினி போட்டோ

அதில் ஒரு ரசிகர், அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டீர்களா? என்று கேட்டுள்ளார். இன்னொருவர், இந்த போட்டோ ஓகே. பிளீஸ்... பிகினி போட்டோ போடுங்களேன் என்று கெஞ்சலாகக் கோரிக்கை வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X