பிகினியில் தரிசனம் கொடுத்த ஹன்சிகா... குஷியில் ரசிகர்கள்"

சென்னை : நடிகை ஹன்சிகா இப்பொழுது இடைவிடாது 105 நிமிடங்கள் நடிக்கும் திரைப்படத்திற்கு 105 மினிட்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

ரொம்பவும் ஸ்பெஷலாக தயாராகி வரும் ஹன்சிகா மோத்வானியின் 50வது திரைப்படம் மஹா மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது

வரவர கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் ஹன்சிகா மோத்வானி இப்பொழுது பிகினியில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்

 முதல் முறையாக ஹீரோயினாக

முதல் முறையாக ஹீரோயினாக

தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தேசமுதுரு படத்தில் நடித்து முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழுக்கு மாப்பிள்ளை படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் ஹன்சிகா மோத்வானிக்கு அடுத்தடுத்த படங்கள் குவிந்தன எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படங்கள் இவருக்கு தமிழில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது

 50வது படமாக மஹா

50வது படமாக மஹா

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இப்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி கடைசியாக அதர்வாவுக்கு ஜோடியாக 100 திரைப்படத்தில் நடித்திருந்தார். 2019க்குப் பிறகு ஹன்சிகாவுக்கு எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இதுவரை 49 படங்கள் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி 50வது படமாக மஹாவில் நடித்துள்ளார்

 மீண்டும் சிம்பு உடன்

மீண்டும் சிம்பு உடன்

திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள மஹா திரைப் படத்தை அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கிய இருக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரோலில் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். மேலும் வாலு படத்திற்கு பிறகு காதல் சர்ச்சையில் சிக்கிய சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி மீண்டும் மஹா படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

 முற்றிலும் திரில்லர் ஜானரில்

முற்றிலும் திரில்லர் ஜானரில்

105 நிமிடங்கள் ஹன்சிகா மோத்வானி இடைவிடாமல் நடித்துள்ள புதிய படத்திற்கு 105 மினிட்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வர தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் தெலுங்கில் மை நேம் ஈஸ் ஸ்ருதி மற்றும் தமிழில் ரவுடிபேபி உள்ளிட்ட படங்களில் ஹன்சிகா மோத்வானி தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

Recommended Video

Prabhu Deva வுக்காக நான் எடுத்த சபதம் | Actress Samyuktha Hegde |Thael Audio Launch |Filmibeat Tamil
 பிகினி தரிசனம்

பிகினி தரிசனம்

50-வது திரைப்படமான மஹாவிற்கு மிக நீண்ட காலமாக காத்துக்கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி இதற்கிடையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இளம் தேகத்தை அதிரடி கவர்ச்சி புகைப்படங்களின் மூலம் வெளிக் காட்டி வரும் ஹன்சிகா இப்பொழுது ஒருபடி மேலே போய் பிகினி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். ஹன்சிகாவின் இந்த ஹாட்டான பிகினி படத்தை பார்த்த ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X