»   »  பேண்ட் போட மறந்துட்டீங்க: சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள்

பேண்ட் போட மறந்துட்டீங்க: சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சமந்தா மாலத்தீவுகளில் எடுத்த புகைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

நடிகை சமந்தாவுக்கும் அவரது காதலரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் சமந்தா கிறிஸ்துமஸை கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார்.

மாலத்தீவில் அவர் இயற்கை அழகோடு ஒன்றிவிட்டார்.

 புகைப்படம்

புகைப்படம்

மாலத்திவீல் அவர் கருப்பு நிற உடை, கருப்பு தொப்பி அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ரொம்பவே குட்டியாக ஒரு உடை அணிந்துள்ளார்.

 பேண்ட்

பேண்ட்

சமந்தா அணிந்திருக்கும் உடையை பார்த்த ரசிகர் ஒருவரால் கருத்து தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. சம்மு பேண்ட்டை மறந்துவிட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.

rams09210Hooho sammu u forgeted ur fant ....😜

 நல்லா இல்லை

நல்லா இல்லை

சமந்தாவின் புகைப்படத்தை பார்த்த மற்றொரு ரசிகர் நல்லா இல்லை என தெரிவித்துள்ளார்.

u2karsh_gNot so cool

 உள்ளாடை

உள்ளாடை

அன்டர் வேர் எங்கே என ஒரு ரசிகர் சமந்தாவிடம் கேட்டுள்ளார்.

muthutamizhanWere is under wear?😱🙈

English summary
Fans make fun of actress Samantha who released a picture of hers on instagram from Maldives.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil