»   »  நியூயார்க் நகரம் திக்குதே தெணறுதே..! - உருகும் நயன்தாரா ரசிகர்கள்

நியூயார்க் நகரம் திக்குதே தெணறுதே..! - உருகும் நயன்தாரா ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நயன்தாரா அழகில் உருகும் ரசிகர்கள்-வீடியோ

சென்னை: நடிகை நயன்தாரா தற்போது நியூ நார்க் நகரத்தில் இருக்கிறார். விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் அங்கிருந்துதான் கொண்டாடினார்.

இந்நிலையில், நயன்தாரா தனது லேட்டஸ்ட் படங்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

நயன்தாராவின் சோ க்யூட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ரிப்ளைகளில் நயன்தாராவின் அழகை விதவிதமாக வர்ணித்திருக்கிறார்கள்.

என்ன்ன்னா கலரு

எனக்குத் தெரிஞ்சே ஆகணும்... எப்படி இப்படி ஒரு கலர்? முடியல சத்தியமா முடியல... ஐய்யோ!

கண்ணை எடுக்க முடியலையே

மனம் கவரும் நயன்... இந்த போட்டோவை விட்டு கண்ணை எடுக்க முடியல... ஹேர் கலரிங் சூப்பர்!

திக்குதே தெணறுதே

வார்த்தைகள் திக்கித் தெனருதே #தேவதை (அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ்... நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா)

அன்பே டயானா

ஹாய் மை டியர் ட்ரீம் கேர்ள் டயானா... யூ ஆர் குயின் ஆல்வேஸ் இன் மை ஹார்ட் (இங்கிலீஷ் கவிஞர் போல)

பதநி பதநி

கையில பச்ச குத்துனது இன்னும் ரிமூவ் பண்ணல டோய்.. என ஒருவர் கோர்த்து விட்டிருக்கிறார்.

இந்திய ராணி

அமெரிக்காவில் இருக்கும் இந்தியாவின் ராணி என ஒரு ரசிகர் ரிப்ளை செய்திருக்கிறார்.

அழகே வெட்கப்படுமாம்

அழகே உன்னைப் பார்த்தா வெட்கப்படும் அவ்ளோ அழகு... (அழகைப் பார்த்ததுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சோ என்னவோ)

செவ்வாழ

கூடவே சுத்துற செவ்வாழ விக்னேஷ் சிவன் எங்கே? எனக் கேட்டிருக்கிறார் ஒரு ரசிகர். (ஒருவேளை அவர்தான் போட்டோ எடுத்திருப்பாரோ)

லவ் ப்ரொபோசல்ஸ்

லவ் ப்ரொபோசல்ஸ்

இந்த கமென்டுகள் தவிர ரிப்ளையில் நயன்தாராவுக்கு வந்திருக்கும் லவ் ப்ரொபோசல்களைச் சேகரித்தால் நியூயார்க்குக்கே பாலம் கட்டலாம். அம்மாடீ..!

English summary
Actress Nayanthara has uploaded her latest pictures on Twitter. In Replies fans are described poetry on beauty of Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil