ப்பா.. குப்புறப்படுத்து மாளவிகா மோகனன் கொடுத்த போஸ்.. டபுள் மீனிங்கில் கமெண்ட் போட்ட ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை மாளவிகா மோகனன் சோசியல் மீடியாவில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படுத்துக்கொண்டு புத்தகம் படிப்பது போன்று போஸ் கொடுத்துள்ள மாளவிகா மோகனன் அதிலும் எந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டலாம் என்கிற வித்தையை கச்சிதமாக கையாண்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகள் ஆவார். துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பட்டம்போலே எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர் சர்வதேச திரைப்பட இயக்குநர் மஜீத் மஜிதி இயக்கத்தில் வெளியான பியோன்ட் தி கிளவுட்ஸ் எனும் பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

Fans poured double meaning comments for Malavika Mohanan latest book reading pics

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மாஸ்டர் ஹீரோயின்: பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்காமல் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், லோகேஷ் கனகராஜ் பற்றி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த நிலையில் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தனுஷுடன் இணைந்து நடித்த மாறன் திரைப்படம் வந்ததே தெரியாமல் ஃபிளாப் ஆக்கிவிட்டது. சியான் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபாஸுக்கு ஜோடியாக ராஜாசாப் படத்தில் நடித்து வருகிறார்.

Fans poured double meaning comments for Malavika Mohanan latest book reading pics

படுத்துக் கொண்டு போஸ்: புத்தகத்தை படுத்துக் கொண்டு படிப்பது போல மாளவிகா மோகனன் போஸ் கொடுத்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் டைட் டிசர்ட்டில் தாறுமாறான கவர்ச்சியில் மாளவிகா போட்டோக்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து நைஸ் புக்ஸ் என டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Fans poured double meaning comments for Malavika Mohanan latest book reading pics

டாம்ப் ரெய்டர்: ஏஞ்சலினா ஜோலி டாம்ப் ரெய்டர் படத்தில் வருவதை போல படு கவர்ச்சியாக இருக்கீங்க மாளவிகா என ரசிகர்கள் பலர் வர்ணித்து வந்தாலும், ஏகப்பட்ட டபுள் மீனிங் கமெண்ட்டுகள் அவரது போஸ்ட்டுக்கு கீழ் வழக்கம் போல குவிந்து வருகின்றன.

Fans poured double meaning comments for Malavika Mohanan latest book reading pics

தங்கலான் எப்போ?: இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா நடித்த கங்குவா மற்றும் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படங்களின் ரிலீஸ் தேதி வெளியாகவில்லை. தங்கலான் திரைப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X