ரைஸா எதை லைக் பண்ணியிருக்காங்க பாருங்க.. என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிப்போச்சு! ரசிகர்கள் அதிர்ச்சி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் புகழ் நடிகை ரைஸா வில்சன் லைக் செய்திருக்கும் நடிகை ஒருவரின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன உங்க டேஸ்ட் இப்படி ஆயிடுச்சு என்று கேட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகை ரைஸா வில்சன். எப்போதும் மேக்கப் கிட்டும் கையுமாகத்தான் இருப்பார் ரைஸா.
மேலும் பிக்பாஸ் முதல் சீசனில் யார் வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த போட்டியாளர்களில் ரைஸா வில்சனும் ஒருவர்.

அட போங்கய்யா..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அடிக்கடி பயன்படுத்திய அட போங்கய்யா டயலாக் அவரின் ரசிகர்களால் இன்றும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. விஐபி 2, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரைஸா லைக்ஸ்
சோஷியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக உள்ள ரைஸா, அவ்வப்போது தனது கவர்ச்சி பேட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் லைக் செய்துள்ள போட்டோவை பார்த்துள்ள ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கவர்ச்சிக் கடல்
அதாவது ரைஸா வில்சன், ஹாலிவுட் நடிகை மற்றும் ராப் பாடகியான கார்டி பியின் போட்டோவை லைக் செய்துள்ளார். நடிகை கார்டி பி, ஹாலிவுட்டின் கவர்ச்சிக் கடல். பல மேடைகளில் நிர்வாணமாகவே தோன்றியிருக்கிறார்.

குறைவான உள்ளாடை
உடல் முழுக்க டாட்டூ வரைந்து அதனை காண்பிக்கவே நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார் கார்டி பி. இந்நிலையில் மிகவும் குறைவான உள்ளாடையில் முழு உடம்பும் தெரியும் வகையில் கார்டி பி ஷேர் செய்துள்ள ஒரு போட்டோவை ரைஸா வில்சன் லைக் செய்திருக்கிறார்.

இதான் உங்க டேஸ்ட்டா?
இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன ரைஸா உங்க டேஸ்ட் இப்படி ஆயிடுச்சு என்று கேட்டு முகம் சுளித்து வருகின்றனர். கார்டி பியின் இந்த செக்ஸி போட்டோவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











