நீங்க இப்போ பெரிய வீட்டு மருமகள்.. ஞாபகம் இருக்கா.. பிரபல நடிகையை சரமாரியாக விளாசும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Samantha Shocking outfit in Zee cine Awards | Jaanu | Samantha

சென்னை: பொது நிகழ்ச்சிகளில் அரைகுறை ஆடையில் பங்கேற்கும் நடிகை சமந்தாவை நெட்டிசன்கள் சரமாரியாக விளாசி வருகின்றனர்.

சமந்தா தெலுங்கில் கவுதம் மேனன் இயக்கிய யே மாயா சேஸவா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். செம ஹிட்டான இந்தப் படம் தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா என்று ரீமேக் செய்யப்பட்டது.

சமந்தா தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சமந்தா.

திருமணம்

திருமணம்

விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் சமந்தா, அண்மையில் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

செம ஹிட்டாகி

செம ஹிட்டாகி

திருமணத்திற்கு பிறகு சமந்தாவின் கேரியர் வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது. அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே செம ஹிட்டாகி வருகிறது.

வீட்டு விசேஷங்களில்..

வீட்டு விசேஷங்களில்..

அதேநேரத்தில் அவரது பர்சனல் வாழ்க்கை குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. குறிப்பாக படங்களில் பிஸியாக உள்ள நடிகை சமந்தா, தனது கணவர் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

புறக்கணித்த சமந்தா

அண்மையில் நடிகர் நாகார்ஜூனாவின் தேசிய விருது விழா நடைபெற்றது. அதில் மொத்த தெலுங்கு திரையுலகமும் பங்கேற்ற நிலையில், சமந்தா ஆப்சென்ட்டானார்.

கருத்து வேறுபாடு

அதனை தொடர்ந்து வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவிலும் சமந்தா பங்கேற்கவில்லை. இதனால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ட்ரான்ஸ்பரன்ட் ஜாக்கெட்

இந்நிலையில் நடிகை சமந்தா விருது விழா போன்ற பொது நிகழ்ச்சிகளில் படு கிளாமரான உடையில் பங்கேற்று வருகிறார். அண்மையில் நடைபெற்ற ஜீ தமிழ் விருது விழாவில் பங்கேற்ற சமந்தா முன்னழகு தெரியும்படியான ட்ரான்ஸ்ப்ரன்ட் ஜாக்கெட்டை அணிந்திருந்தார்.

அந்த இடத்தில் டாட்டூ

அந்த இடத்தில் டாட்டூ

அதில் செம செக்ஸியாக அவர் கொடுத்த போஸால் அந்தரங்க இடத்தில் வரைந்திருந்த டாட்டூவெல்லாம் தெரிந்தது. இதனை பார்த்தே நெட்டிசன்கள் கடுப்பாகி அவரை விளாசி தள்ளினர்.

முகம் சுளித்த ஃபேன்ஸ்

முகம் சுளித்த ஃபேன்ஸ்

இந்நிலையில் நடிகை சமந்தா, ஜீ தெலுங்கு சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதில் செம கிளாமராக அவர் அணிந்திருந்த உடை பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

அப்பட்டமாக தெரியும்..

அப்பட்டமாக தெரியும்..

மஞ்சள் நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் கவுனில் ஒய்யாரமாய் வந்தார் சமந்தா. அதில் உள்ளே போட்டிருந்த பிரா முதல் பேண்டீஸ் வரை அனைத்தும் அப்பட்டமாக தெரிந்தது.

நெட்டிசன்கள் விமர்சனம்

நெட்டிசன்கள் விமர்சனம்

அதையும் தாண்டி அவரது முன்னழகும் பின்னழகும் வெட்டவெளிச்சமாக தெரிந்தது. சமந்தாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், கடுமையாக விளாசியிருக்கின்றனர்.

கவுரவத்தை கெடுக்காதீர்கள்

கவுரவத்தை கெடுக்காதீர்கள்

உங்களுக்கு இப்போது திருமணமாகிவிட்டது. நீங்கள் ஒரு பெரிய குடும்பத்து மருமகள், இதுபோன்ற உடையை அணிந்து உங்கள் பெயரை கெடுத்துக்கொள்வதோடு உங்கள் மாமனார் குடும்பத்தின் கவுரவத்தையும் கெடுக்காதீர்கள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

சமந்தாவுக்கு விருது

சமந்தாவுக்கு விருது

ஜீ தெலுங்கு சினி விருது விழாவில் நடிகை சமந்தாவுக்கு மஜ்லி மற்றும் ஓ பேபி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X