உடைக்கு பதிலாக கொசு வலையை அணிந்திருக்கிறீர்களே: நடிகையை விளாசிய ரசிகர்கள்
மும்பை: நடிகை மாளவிகா ராஜ் விருது விழாவுக்கு அணிந்த உடையை பார்த்து ரசிகர்கள் முகம் சுளித்துள்ளனர்.
கபி குஷி கபி கம் படத்தில் இளம் வயது கரீனா கபூராக நடித்தவர் மாளவிகா ராஜ். தற்போது அவர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் அவர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த விழாவுக்கு அவர் வெள்ளை நிற கவுன் அணிந்து அழகாக வந்திருந்தார். ஆனால் அந்த கவுன் தான் பிரச்சனை. பெயருக்கு உடை அணிந்தது போன்று இருந்தது அந்த கவுன்.
வலை போன்று இந்த அந்த உடையை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா. இந்த உடை அணிந்ததற்கு அணியாமலேயே இருக்கலாமே என்று விளாசியுள்ளனர்.

விருது விழாக்களில் நடிகைகள் இது போன்ற உடை அணிவது எல்லாம் பாலிவுட்டில் சகஜம். அதனால் அவர் துணிச்சலாக அப்படி உடை அணிந்துள்ளார்.
அவரின் உடையை பார்த்த நெட்டிசன்கள் தான் கடுப்பாகி அவரை விளாசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications