பிரம்மனோட ஸ்பெஷல் புராடெக்ட்.. பிரியங்கா மோகன் பிறந்தநாள்.. டிவிட்டரை தெறிக்கவிடும் ஃபேன்ஸ்!

சென்னை: டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு #HBDPriyankaMohan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Recommended Video

Actress Priyanka Mohan Exclusive | Makeup ரொம்ப விரும்ப மாட்டேன் | Doctor Movie | Filmibeat Tamil

சென்னையை பூர்விகமாக கொண்டவர் நடிகை பிரியங்கா மோகன். இவரது அம்மா கர்நாடகாவை சேர்ந்தவர். அப்பா தமிழர் ஆவார்.

2019 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ஓந்து கதே ஹெல்லா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

கேங் லீடர் படம்

கேங் லீடர் படம்

அதே ஆண்டு தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்த பிரியங்கா மோகன், நானியின் நானிஸ் கேங் லீடர் என்ற படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கில் ஷர்வானந்துடன் ஸ்ரீகரம் என்ற படத்தில் நடித்தார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் அறிமுகமானார் நடிகை பிரியங்கா மோகன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் மூலம் ஏராளமான இளைஞர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார் பிரியங்கா மோகன்.

சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன்

சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன்

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவ கார்த்திகேயனுடன் டான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.

ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HBDPriyankaMohan என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மெழுகு டாலுக்கு பிறந்தநாள்

மெழுகு டாலுக்கு பிறந்தநாள்

நடிகை பிரியங்கா மோகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியுள்ள இந்த நெட்டிசன், எங்களின் மெழுகு டாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலில் மெழுகு டாலு என்று குறிப்பிட்டதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவரை மெழுகு டால், செல்லம்மா என கூறி வருகின்றனர்.

பிரம்மனோட ஸ்பெஷல் புராடெக்ட்

பிரம்மனோட ஸ்பெஷல் புராடெக்ட்

டாக்டர் படத்தில் பிரியங்கா மோகனின் க்யூட் பர்ஃபாமன்ஸ் மற்றும் போட்டோக்களை பார்த்த இந்த நெட்டிசன், பிரம்மனோட ஸ்பெஷல் புராடெக்ட் அவர் என குறிப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கார்ஜியஸ் பியூட்டி

கார்ஜியஸ் பியூட்டி

பிரியங்கா மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நெட்டிசன், பிறந்த நாள் வாழ்த்துகள் கார்ஜியஸ் பியூட்டி பிரியங்கா அருள் மோகன் என பதிவிட்டுள்ளார். இதேபோல் நெட்டிசன்கள் பலரும் நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X