மாலத்தீவில் விஜய்- அமலா பால் தேனிலவு.. ட்விட்டரில் படங்கள்.. ரசிகர்களுடன் சண்டை!

By Shankar

ஒரு நிமிஷம்... யாரும் கற்பனைக் குதிரையை முரட்டுத் தனமாக தட்டிவிடாதீர்கள்... இயக்குநர் விஜய் - அமலா பாலின் தேனிலவுக்காக தயார் செய்யப்பட்ட கட்டில் படத்தை அமலா பாலே ட்விட்டரில் வெளியிட்டதால் வந்த சண்டை இது!

சமீபத்தில் திருமணமான இயக்குநர் விஜய்யும் அமலா பாலும் மாலத் தீவுக்கு தேனிலவு கொண்டாடச் சென்றுள்ளனர்.

ட்விட்டரில் படங்கள்

ட்விட்டரில் படங்கள்

மாலத்தீவில் தன் கணவர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட படத்தையும், அவர்கள் ஹனிமூனுக்காக ஏற்பாடு செய்திருந்த கட்டிலையும் படம் எடுத்த அமலா, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றினார்.

ரசிகர்களின் ஆபாச கமெண்ட்கள்

ரசிகர்களின் ஆபாச கமெண்ட்கள்

இந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் உடனே தங்கள் அபார கற்பனைத் திறனை ஆபாச கமெண்டுகளாக அள்ளித் தெளிக்க ஆரம்பித்தனர். அடுத்தடுத்து அந்தப் படங்களே மோசமான தலைப்புகளுடன் பகிர ஆரம்பித்தனர்.

அமலா அப்செட்

அமலா அப்செட்

இது அமலா பாலை அப்செட்டாக்கிவிட்டது. ஆத்திரத்தில் ரசிகர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் இறங்கினார் அமலா பால். ரசிகர்களும் சளைக்கவில்லை.

நீக்கம்

நீக்கம்

எனவே அந்த படங்களை அமலாபால் உடனே ட்விட்டரிலிருந்து நீக்கிவிட்டார். ஹனிமூன் கொண்டாட ஜாலியாக வந்த இடத்தில், இப்படி ஏழரையைக் கூட்டிவிட்டார்களே ரசிகர்கள் என்று புலம்பிய அமலாவை கணவர் விஜய் சமாதானப்படுத்தினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X