ப்பா.. உள்ளாடை அணியாமல் உச்சகட்ட கவர்ச்சியில் ராஷி கன்னா.. ஃபர்ஸிக்கு அப்புறம் ஆளே மாறிட்டாரே!

சென்னை: நடிகை ராஷி கன்னா உள்ளாடை அணியாமல் கோட் அணிந்து செம கிளாமராக கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸ் புகைப்படங்கள் இணைய வாசிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன.

மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷி கன்னா, தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவருக்கு இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.

சமீப காலமாக மீண்டும் பாலிவுட்டில் வெப்சீரிஸ்கள் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

ஹன்சிகா போலவே

ஹன்சிகா போலவே

ஹன்சிகா போலவே பப்ளி ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ராஷி கன்னாவுக்கு இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன், திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. கிடைக்கிற படங்களில் எல்லாம் செம க்யூட்டாக நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.

மீண்டும் பாலிவுட் பக்கம்

மீண்டும் பாலிவுட் பக்கம்

கோலிவுட்டில் இளம் நடிகையாக தொடர்ந்து நடித்து வந்த ராஷி கன்னா திடீரென மீண்டும் பாலிவுட் பக்கம் படையெடுத்து உள்ளார். அஜய் தேவ்கனின் ருத்ரா வெப்சீரிஸ் மூலம் கடந்த ஆண்டு இந்தி சினிமா ரசிகர்களை என்டர்டெயின் செய்த ராஷி கன்னா சமீபத்தில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸ் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

நம்பர் ஒன்

நம்பர் ஒன்

சமீபத்தில் IMDB வெளியிட்ட இந்த வார பாப்புலரான இந்திய நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் ராஷி கன்னா. இரண்டாம் இடத்தில் பதான் ஷாருக்கானும், 3வது இடத்தில் ஃபர்ஸியில் நடித்த விஜய்சேதுபதியும், 4ம் இடத்தில் ரெஜினா கசாண்ட்ராவும் உள்ளனர்.

ஆர்பிஐ அதிகாரி

ஆர்பிஐ அதிகாரி

ஃபர்ஸி வெப்சீரிஸில் ஆர்பிஐ அதிகாரியாக கள்ள நோட்டுக்களை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டும் கதாபாத்திரத்தில் ராஷி கன்னா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால், ராஷி கன்னாவுக்கே தெரியாமல் அவரை காதலிப்பது போல நாயகன் ஷாகித் கபூர் நடித்து அவரது செல்போனை டிராக் செய்து விஜய்சேதுபதியின் கள்ளநோட்டு ஆப்ரஷேன் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வது போல வெப்சீரிஸ் செம விறுவிறுப்பாக செல்லும்.

லிப் லாக் காட்சி

லிப் லாக் காட்சி

ஃபர்ஸி வெப்சீரிஸில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷி கன்னா நாயகன் ஷாகித் கபூருடன் நீண்ட நேரம் லிப் லாக் அடிக்கும் காட்சி ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மலையாளத்தில் வெளியான பிருத்விராஜின் பிரம்மம் படத்திலும் ராஷி கன்னா லிப் லாக் காட்சியில் மிரட்டி நடித்த நிலையில், இந்த படத்தில் மேலும், ஒரு படி மேலே சென்று நடித்துள்ளார்.

அப்படியொரு சீன்

அப்படியொரு சீன்

லிப் லாக் காட்சி முடிந்ததுமே ஷாகித் கபூருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அப்படியொரு சீனிலும் செம போல்டாக ராஷி கன்னா நடித்துள்ளார். டாப்லெஸ் போஸில் படுக்கையில் ராஷி கன்னா இருக்கும் காட்சிகளை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில், ராஷி கன்னா உள்ளாடை அணியாமல் கொடுத்துள்ள ஹாட் போஸ் புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து செம ஹாட்டாக ராஷி கன்னா கொடுத்துள்ள ஹாட் போஸ் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி ராஷி கன்னா ரசிகர்களை சன் டே அதுவுமாக உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. என்ன ராஷி கன்னா இந்தளவுக்கு கவர்ச்சி ரூட்டுக்கு மாறிட்டீங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இனிமேல் பாலிவுட் தான்

இனிமேல் பாலிவுட் தான்

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சமந்தா தி ஃபேமிலி மேன் சீசன் 2வில் அறிமுகமான நிலையில், ஏகப்பட்ட பாலிவுட் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. அதை போலவே தற்போது ராஜ் டிகே இயக்கத்தில் வெளியாகி உள்ள ஃபர்ஸி வெப்சீரிஸில் ஹீரோயினாக நடித்த ராஷி கன்னாவுக்கு பல பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X