ஸ்ரீலீக்ஸால் வந்த வினை: ஸ்ரீ ரெட்டி நிலை எப்படியாகிவிட்டது என்று பாருங்க

By Siva

ஹைதராபாத்: செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயரை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. ராணாவின் தம்பி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டார்.

Financial problems are killing me: Sri Reddy

மேலும் சில பிரபலங்களின் பெயர்களையும் வெளியிட்டார். நடிகர் நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்ததாகவும் கூறினார். அடுத்தடுத்து ஏதாவது கூறி பரபரப்பை ஏற்படுத்தும் ஸ்ரீ ரெட்டியை தெலுங்கு திரையுலகம் ஒதுக்கி வைத்துள்ளது.

இந்த காரணத்தினால் அவர் வேலையில்லாமல் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். நிதி பிரச்சனையால் அல்லாடுவதாக ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் பட்டியல் என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X