நீச்சல் உடை... சபதத்தை மறந்த தமன்னா!

By Shankar

தமன்னாவை விரைவில் நீச்சல் உடையில் பார்த்து ரசிக்கலாம்... தமிழ் - தெலுங்கில் அல்ல... இந்தியில்!

ஹம்ஷகல்ஸ் என்ற இந்திப் படத்துக்காக நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் தமன்னா.

தமிழ், தெலுங்கில் சற்று கவர்ச்சியாக நடித்திருந்த தமன்னா, நீச்சல் உடை போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கிட்டத்தட்ட சபதமே செய்திருந்தார்.

கொள்கை

கொள்கை

உடை விஷயத்திலும், திரையில் ஹீரோக்களோடு நெருக்கம் காட்டுவதிலும் எனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறேன். அவற்றை மீற மாட்டேன் என்று கூறி வந்தார் தமன்னா.

ஆனால் ஒரு இந்திப் படத்துக்காக இந்தக் கொள்கையை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டாராம் தமன்னா.

இந்திப் படத்துக்காக

இந்திப் படத்துக்காக

தமன்னா தற்போது நடித்து வரும் ஹம்ஷகல்ஸ் என்ற இந்திப் படத்துக்காக நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். இப்படத்தில் தமன்னாவுடன் இணைந்து சயீப் அலிகான், பிபாசா பாசு, ரிதேஷ் தேஷ்முக் நடிக்கின்றனர். சாஜித்கான் இயக்குகிறார்.

தானாகவே நீச்சல் உடையை எடுத்தார்

தானாகவே நீச்சல் உடையை எடுத்தார்

முதலில் இந்தக் காட்சியில் நடிக்குமாறு தமன்னாவை வற்புறுத்தாமல், ஜஸ்ட் சொல்லி வைத்தாராம் இயக்குநர். ஆனால் தமன்னாவோ, இயக்குநரின் அணுகுமுறையை மெச்சி, உடனே நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

தமிழிலும் தொடருமா இந்த தாராளம்?

தமிழிலும் தொடருமா இந்த தாராளம்?

தமிழில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிரவேசம் செய்துள்ள தமன்னா, அந்த தாராளக் கொள்கையை இங்கும் தொடருவாரா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X