»   »  ப்ளோராவின் குண்டக்க மண்டக்க! "ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி படத்தில் குண்டக்க மண்டக்க நடித்தது போல ஷூட்டிங் ஸ்பாட்டிலும் குண்டக்க மண்டக்கநிபந்தனைகளைப் போட்டுத் தாக்கி தயாரிப்பாளர்களின் எரிச்சலை சம்பாதித்துக் கொள்கிறாராம் ப்ளோரா. பளிச் என்று இருக்கும் "ஃப்ளோர் மாதிரி, பள பளவென தகக்கும் "கிண் நாயகி புளோரா இப்போது தமிழில் அதிக படங்களில்நடிக்கவில்லை. அவர் படு கிளாமராக நடித்து அசத்தியுள்ள ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி படம் சென்சாரில் சிக்கித்தவித்துக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் அவரது கிளாமரை விட இன்னொரு நாயகியான சொர்ணமால்யா காட்டியுள்ள கவர்ச்சிக் காட்சிகள் தான்சென்சார் போர்டின் கடும் கத்திக்கு ஆளாகி கலகலத்துப் போய்க் கிடக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர் புளோரா தான். ஸாரி படத்தில் காட்டிய கவர்ச்சியால் சொர்ணமால்யாவுக்கு ஏகப்பட்டபட வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஆனால் புளோராவுக்கு வாய்ப்புகளைக் காணவில்லை. இதனால் ரொம்பவே நொந்து போயுள்ளாராம் புளோரா. பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட அம்மணிக்குப் பந்தாவுக்குசற்றும் குறைச்சல் இல்லை என்கிறார்கள் அவரது "செலம்பல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தயாரிப்பாளர்கள் தான். பேசிய சம்பளத்தை கட் அண்ட் ரைட்டாக கறந்து விடுகிறாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அது வேண்டும், இது வேண்டும் என்றுதயாரிப்பாளர்களை கலாய்க்கிறாராம். சில சமயங்களில் தனி கேரவன் வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர்களுக்கு ஷாக்கொடுக்கவும் புளோரா தயங்குவதில்லையாம். பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் இப்படி பிச்சுத் திங்கிறாரே என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள். ஆனால் புளோராதரப்பில் வேறு விதமாக கூறுகிறார்கள். சும்மாவா கேட்கிறார் புளோரா, படத்திற்குத் தேவைப்படும் அளவு போக, கூடுதலாகவும்கிளாமர் காட்டுகிறாரே. கிளாமர் காட்சிகளுக்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிப்பதில்லையே, புளோராவின் கிளாமரை வைத்து சம்பாதிக்கப்போவது யார், தயாரிப்பாளர்கள் தானே. பிறகு அவர் கேட்கும் வசதிகளை செய்து தர வேண்டாமா? என்று தங்களது பக்க"நியாயங்களை அடுக்கி வைக்கிறது புளோரா தரப்பு. புளோரா சொல்லுவதும் நியாயம் தான். இருந்தாலும், இப்படியே போய்க்கினுருந்தால், ஊட்டோட ஒக்கார வேண்டியதுதான்என்பதையும் "ஆத்தா புரிஞ்சுக்கோணும்!

ப்ளோராவின் குண்டக்க மண்டக்க! "ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி படத்தில் குண்டக்க மண்டக்க நடித்தது போல ஷூட்டிங் ஸ்பாட்டிலும் குண்டக்க மண்டக்கநிபந்தனைகளைப் போட்டுத் தாக்கி தயாரிப்பாளர்களின் எரிச்சலை சம்பாதித்துக் கொள்கிறாராம் ப்ளோரா. பளிச் என்று இருக்கும் "ஃப்ளோர் மாதிரி, பள பளவென தகக்கும் "கிண் நாயகி புளோரா இப்போது தமிழில் அதிக படங்களில்நடிக்கவில்லை. அவர் படு கிளாமராக நடித்து அசத்தியுள்ள ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி படம் சென்சாரில் சிக்கித்தவித்துக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் அவரது கிளாமரை விட இன்னொரு நாயகியான சொர்ணமால்யா காட்டியுள்ள கவர்ச்சிக் காட்சிகள் தான்சென்சார் போர்டின் கடும் கத்திக்கு ஆளாகி கலகலத்துப் போய்க் கிடக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர் புளோரா தான். ஸாரி படத்தில் காட்டிய கவர்ச்சியால் சொர்ணமால்யாவுக்கு ஏகப்பட்டபட வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஆனால் புளோராவுக்கு வாய்ப்புகளைக் காணவில்லை. இதனால் ரொம்பவே நொந்து போயுள்ளாராம் புளோரா. பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட அம்மணிக்குப் பந்தாவுக்குசற்றும் குறைச்சல் இல்லை என்கிறார்கள் அவரது "செலம்பல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தயாரிப்பாளர்கள் தான். பேசிய சம்பளத்தை கட் அண்ட் ரைட்டாக கறந்து விடுகிறாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அது வேண்டும், இது வேண்டும் என்றுதயாரிப்பாளர்களை கலாய்க்கிறாராம். சில சமயங்களில் தனி கேரவன் வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர்களுக்கு ஷாக்கொடுக்கவும் புளோரா தயங்குவதில்லையாம். பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் இப்படி பிச்சுத் திங்கிறாரே என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள். ஆனால் புளோராதரப்பில் வேறு விதமாக கூறுகிறார்கள். சும்மாவா கேட்கிறார் புளோரா, படத்திற்குத் தேவைப்படும் அளவு போக, கூடுதலாகவும்கிளாமர் காட்டுகிறாரே. கிளாமர் காட்சிகளுக்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிப்பதில்லையே, புளோராவின் கிளாமரை வைத்து சம்பாதிக்கப்போவது யார், தயாரிப்பாளர்கள் தானே. பிறகு அவர் கேட்கும் வசதிகளை செய்து தர வேண்டாமா? என்று தங்களது பக்க"நியாயங்களை அடுக்கி வைக்கிறது புளோரா தரப்பு. புளோரா சொல்லுவதும் நியாயம் தான். இருந்தாலும், இப்படியே போய்க்கினுருந்தால், ஊட்டோட ஒக்கார வேண்டியதுதான்என்பதையும் "ஆத்தா புரிஞ்சுக்கோணும்!

Subscribe to Oneindia Tamil

"ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி படத்தில் குண்டக்க மண்டக்க நடித்தது போல ஷூட்டிங் ஸ்பாட்டிலும் குண்டக்க மண்டக்கநிபந்தனைகளைப் போட்டுத் தாக்கி தயாரிப்பாளர்களின் எரிச்சலை சம்பாதித்துக் கொள்கிறாராம் ப்ளோரா.

பளிச் என்று இருக்கும் "ஃப்ளோர் மாதிரி, பள பளவென தகக்கும் "கிண் நாயகி புளோரா இப்போது தமிழில் அதிக படங்களில்நடிக்கவில்லை. அவர் படு கிளாமராக நடித்து அசத்தியுள்ள ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி படம் சென்சாரில் சிக்கித்தவித்துக் கொண்டுள்ளது.

இத்தனைக்கும் அவரது கிளாமரை விட இன்னொரு நாயகியான சொர்ணமால்யா காட்டியுள்ள கவர்ச்சிக் காட்சிகள் தான்சென்சார் போர்டின் கடும் கத்திக்கு ஆளாகி கலகலத்துப் போய்க் கிடக்கிறது.

இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர் புளோரா தான். ஸாரி படத்தில் காட்டிய கவர்ச்சியால் சொர்ணமால்யாவுக்கு ஏகப்பட்டபட வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஆனால் புளோராவுக்கு வாய்ப்புகளைக் காணவில்லை.

இதனால் ரொம்பவே நொந்து போயுள்ளாராம் புளோரா. பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட அம்மணிக்குப் பந்தாவுக்குசற்றும் குறைச்சல் இல்லை என்கிறார்கள் அவரது "செலம்பல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தயாரிப்பாளர்கள் தான்.

பேசிய சம்பளத்தை கட் அண்ட் ரைட்டாக கறந்து விடுகிறாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அது வேண்டும், இது வேண்டும் என்றுதயாரிப்பாளர்களை கலாய்க்கிறாராம். சில சமயங்களில் தனி கேரவன் வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர்களுக்கு ஷாக்கொடுக்கவும் புளோரா தயங்குவதில்லையாம்.

பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் இப்படி பிச்சுத் திங்கிறாரே என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள். ஆனால் புளோராதரப்பில் வேறு விதமாக கூறுகிறார்கள். சும்மாவா கேட்கிறார் புளோரா, படத்திற்குத் தேவைப்படும் அளவு போக, கூடுதலாகவும்கிளாமர் காட்டுகிறாரே.

கிளாமர் காட்சிகளுக்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிப்பதில்லையே, புளோராவின் கிளாமரை வைத்து சம்பாதிக்கப்போவது யார், தயாரிப்பாளர்கள் தானே. பிறகு அவர் கேட்கும் வசதிகளை செய்து தர வேண்டாமா? என்று தங்களது பக்க"நியாயங்களை அடுக்கி வைக்கிறது புளோரா தரப்பு.

புளோரா சொல்லுவதும் நியாயம் தான். இருந்தாலும், இப்படியே போய்க்கினுருந்தால், ஊட்டோட ஒக்கார வேண்டியதுதான்என்பதையும் "ஆத்தா புரிஞ்சுக்கோணும்!

Read more about: flora tortures producers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil