சுண்டி இழுக்கும் அழகில் ஜீவி பிரகாஷின் தங்கை... கொதிக்கும் இணையதளம்!
சென்னை : ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனது கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஜீவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக வெளியான தகவலையடுத்து சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தின் மூலம் தமிழ் திரைத் துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
முதல் படத்திலேயே நடிப்பில் அசுர தனத்தை காட்டிய பவானி இப்பொழுது இணையதளத்தை கொதிக்க வைக்கும் வகையில் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டியவாறு சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

ஜீவி பிரகாஷைத் தொடர்ந்து
இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷைத் தொடர்ந்து அவரது தங்கையும் இப்பொழுது நடிக்க வந்து விட்டதால், ரசிகர்கள் மத்தியில் பவானி ஸ்ரீயும் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் தங்கை
விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பவானி அதில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்து அசத்தி இருந்த நிலையில் முதல் திரைப்படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

ஆனந்த் இயக்கத்தில்
ஏற்கனவே சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறு காட்டிய பவானி க/பெ ரணசிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து, மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு தம்பியாக நடித்த ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் "நண்பன் ஒருவன் வந்த பிறகு" திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

ட்ரெண்டாகி வருகின்றன
ஜீவி பிரகாஷை தொடர்ந்து அவரது குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திருக்கும் பவானி ஸ்ரீ நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் பட்டையை கிளப்பி வருவதோடு இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் பலவும் ட்ரெண்டாகி வருகின்றன.

ரசிகர்களை சுண்டி இழுத்து
அந்த வகையில் இப்பொழுது பவானி ஸ்ரீ தனது பளபளக்கும் தொடை தெரிய மினுமினுக்கும் உடை அணிந்து செம சூடாக போஸ் கொடுத்து கட்டுக்கடங்காத கவர்ச்சி பிக் ரசிகர்களை சுண்டி இழுத்து வரும் நிலையில், பலரும் இதே போல கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுமாறு பவானியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











