ஹீரோயின் போல பளபளப்பான கேப்ரில்லா... போட்டோவைப் பார்த்து வாய் பிளந்து ரசிகர்கள்!

சென்னை : குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை கேப்ரில்லா பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு அனைவருக்கும் பரிச்சயமானவர்.

3, அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்த கேப்ரில்லா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சிறப்பாக விளையாடி அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டார்.

இந்த நிலையில் இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் ரேஞ்சுக்கு பாலிஷ் ஆகி பள பளனு இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

3 திரைப்படத்தில்

3 திரைப்படத்தில்

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக கொடிகட்டி பறந்து வரும் தனுஷ் தனது படங்களின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்து வரும் நிலையில் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 திரைப்படத்தில் கதாநாயகனாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருக்க அவருக்கு தங்கையாக கேப்ரில்லா நடித்து அனைவரையும் ஈர்த்தார்.

நடனத்தில் மிகவும் கெட்டிக்காரி

நடனத்தில் மிகவும் கெட்டிக்காரி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளராக மகுடம் சூடிய கேப்ரில்லா நடனத்தில் மிகவும் கெட்டிக்காரி, ஏற்கனவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமாக இருந்தவர். 3 திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரகனியின் அப்பா படத்தில் நடித்து மீண்டும் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபித்தார்.

பலருக்கும் ஆச்சரியத்தை

பலருக்கும் ஆச்சரியத்தை

அப்பாவும் மாபெரும் வெற்றி பெற அதன் பிறகு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த கேப்ரில்லா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதில் மிகச் சிறப்பாக விளையாடி ஓட்டுக்களுடன் சேர்த்து ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்தார்.

முரட்டு சிங்கிள்ஸ் நடுவராக

முரட்டு சிங்கிள்ஸ் நடுவராக

இறுதி சுற்று வரையிலும் வெற்றிகரமாக சென்ற கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியது சக போட்டியாளர்களுக்கு ஷாக்கிங்காக இருந்தாலும் ரசிகர்களை இந்த முடிவு கைதட்ட வைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேப்ரில்லாவுக்கு மேலும் பல கோடி ரசிகர்கள் உருவாக சமூக வலைதளங்களில் கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இப்பொழுது மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டுள்ளார்.

ஹீரோயின் ரேஞ்சுக்கு பாலிஷ்

ஹீரோயின் ரேஞ்சுக்கு பாலிஷ்

மேலும் வழக்கம் போல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கேப்ரில்லா இப்பொழுது பச்சை நிற ஜிகினா டிரஸ்ஸில் துப்பட்டா போடாமல் முன்னழகை காட்டியவாறு லைட் வெளிச்சத்தில் செம பிரைட்டா ஹாட்டா தெரிய ஹீரோயின் ரேஞ்சுக்கு பாலிஷ் ஆயிட்டீங்க என பலரும் வர்ணித்து வருகின்றனர். 5 லட்சம்னா சும்மாவா ப்ரோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X