Just In
- 14 min ago
என்ன கொடுமை சரவணா இது.. படுதோல்வியை சந்தித்த சிஎஸ்கே.. கதறல் ட்வீட் போட்ட பிரபல நடிகர்!
- 31 min ago
பாடலே இல்லாத டார்க் த்ரில்லர் படம்...பரத்திற்கு ஜோடியாகும் வாணி போஜன்
- 1 hr ago
சுந்தர்.சி.,க்கு கொரோனா...மருத்துவமனையில் அனுமதி...தகவலை பகிர்ந்த குஷ்பு
- 16 hrs ago
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
Don't Miss!
- Sports
இப்பதானே ஆரம்பிச்சுருக்காரு... போக போக பாருங்க பட்டைய கிளப்புவாரு... ஷிகர் தவான் பாராட்டு யாருக்கு?
- News
6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாத்தா உள்பட இருவர்.. சமோசா வாங்கி கொள்ள ரூ 20 கொடுத்த கொடூரம்!
- Automobiles
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
- Finance
ஆன்லைனில் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி.. விபரம் இதோ..!
- Lifestyle
வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன டிரஸ் இது..ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க கேபி…கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை: பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் கேப்ரில்லா சார்ல்டன் வித்தியாசமான உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்திலும் ஏகப்பட்ட பாலோவர்களை வைத்துள்ளார். இதனால் இவர் பதிவிடும் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளுகின்றன.

வெற்றியாளர்
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக விஜய் டிவில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளரானார். அதன் மூலமே தனது அறிமுகத்தை இவர் சின்னத்திரையில் கொடுத்தார்.

சமுத்திரக்கனியுடன்
இதையடுத்து இவர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு வாய் பேச முடியாத தங்கையாக சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதையடுத்து சமுத்திரக்கனியின் திரைப்படமான அப்பா திரைப்படத்தில் ரஷிதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தனி ரசிகர்கள்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார். இந்த வீட்டில் இவர் ஆடும் நடனத்தை பார்க்கவே அவருக்கு தனி ரசிகர்கள் உண்டு. ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையே கடும் போட்டி நிலவியதால் இதில் தான் வெற்றி பெற முடியாது என்று உணர்ந்த கேபி. கிடைத்த 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

என்ன டிரஸ் இது கேபி
எப்போதும் இணையத்தில் தன்னை பிசியாக வைத்திருக்கும் கேபி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிகின்றன. தற்போது இவர் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே ஏதோ ஒரு வித்தியாசமான உடையை போட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன் என்ன டிரஸ் இது என்றும் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க கேபி மா என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.