அது வேட்டியா.. பாவாடையா?.. பார்த்தும்மா கழண்டு விழுந்துடப்போகுது.. இது ஓவர் ஃபீலிங்ஸா இருக்கே!

சென்னை: புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனா ஃபீலிங்ஸ் உடன் அல்லு அர்ஜுன் மீது எல்லாம் ஏறி ஆட்டம் போட்டிருந்தார். அதை பார்த்த ஏகப்பட்ட இளம் பெண்கள், நடிகைகள் என பலரும் இன்ஸ்டாகிராம் முழுக்க ரீல்ஸ் போட்டு வருகின்றனர். இந்த ஆண்டு திடீரென டிரெண்டான ரீலாக ஃபீலிங்ஸ் ரீல்ஸ் மாறியுள்ள நிலையில், அந்த பாடலுக்கு தற்போது நடிகை காயத்ரி ரேமா போட்டுள்ள டான்ஸ் பசங்களை பதற வைத்துள்ளது.

அல்லு அர்ஜுனே அந்த பாடலை என்ஜாய் பண்ண முடியாத அளவுக்கு கோர்ட் கேஸ் என அழைந்துக் கொண்டிருக்கிறார். ஆனால், படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமும் இந்தியில் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களும் தினமும் பாக்ஸ் ஆபிஸ் நம்பரை போட்டு ஆனந்த தாண்டவம் ஆடி வருகின்றனர்.

gayatri rema pushpa 2 rashmika mandanna 2

1740 கோடி ரூபாய் வசூலை கடந்து இன்னமும் சிறப்பாக புஷ்பா 2 படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்தால் கண்டிப்பாக பாகுபலி 2 படத்தின் 1800 கோடி வசூலை முறியடித்து அதிக வசூல் ஈட்டிய படமாக மாறிவிடும் என எதிர்பார்கக்ப்படுகிறது.

ஃபீலிங்ஸ் ரீல்ஸ்: இளம் பெண்கள் சமீப காலமாக பலூன் அக்கா, டெய்லர் அக்கா, பீரோ அக்கா என கவர்ச்சியாக பேசியும் கேவலமான உடையில் தோன்றியும் ரீல்ஸ் போட்டு வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் அல்வா சாப்பிட்டது போல ஃபீலிங்ஸ் பாடலில் ராஷ்மிகா மந்தனா ஆபாச ஆட்டம் போட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட இளைஞர்களும் இளம் பெண்களும் ஃபீலிங்ஸ் ஆகி ரீல்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

வேட்டியா? பாவாடையா?: இந்நிலையில், டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காயத்ரி ரேமா நயந்தாராவின் டோரா, த்ரிஷாவுடன் மோகினி, ஜி.வி. பிரகாஷின் செம, சிவி 2, தா தா, விழித்தெழு, ரா ரா சரசுக்கு ரா ரா, வா வரலாம் வா உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் தற்போது ஓவர் ஃபீலிங்ஸ் உடன் வெள்ளை நிற பாவாடையா? வேட்டியா? என்றே தெரியாத அளவுக்கு கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு இளைஞர்களை மயக்கி வருகிறார். பார்த்தும்மா கழண்டு விழுந்துடப் போகுது என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கதறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X