அட கன்றாவியே.. இந்த வயசுல.. இவ்ளோ சின்ன டிரெஸ் தேவையா கிரண்.. கண்டபடி பேசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை கிரண், தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன கன்றாவி டா இது என கலாய்த்தும், செம்ம ஹாட் என ஜொள்ளு விட்டும் வருகின்றனர்.
Recommended Video
ஜெமினி, வில்லன், அன்பே சிவம், நியூ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த கிரண், சமீப காலமாக படு கவர்ச்சியாக உடை அணிந்து சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு போட்டோக்களாக போட்டுத் தள்ளுகிறார்.
ஆபாச பட நடிகையை போல இருக்கிறீர்கள், வயதுக்கு ஏற்ற மாதிரி அடக்க ஒடுக்கமா டிரெஸ் பண்ணுங்க என நெட்டிசன்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
உடம்பை ஒட்டியபடி
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களின் ஆதரவை பெருக்க பல நடிகைகளும் வித விதமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை கிரண், உடம்பை ஒட்டியபடி உள்ள சிகப்பு நிற குட்டி டிரெஸ்ஸை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
சகிக்கல
படு கவர்ச்சியாக உடையை அணிந்துக் கொண்டு, வீட்டில் அவ்வப்போது குறும்புத்தனம் செய்வது போல வீடியோக்களை எடுத்து நடிகை கிரண் பதிவிட்டு வருகிறார். நான்காம் நாள் குவாரண்டின் என நேற்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன், அய்யோ தாங்க முடியலப்பா, சகிக்கல, ஏன் இப்படி இம்சை பண்றீங்கன்னு கலாய்த்து தள்ளியுள்ளனர்.
லோ நெக்
சாம்பல் நிற டிஷர்ட் மற்றும், கருப்பு நிற பிரா அணிந்த படி தனது முன்னழகு நல்லா எடுப்பா தெரியும்படி இருக்கும் புகைப்படத்துடன், அம்புகளும், அம்புகளும், உதடு முத்தங்களும், ஹார்ட்டீன்களும் பறக்கும் விதமாக எடிட் செய்த வீடியோவையும் வெளியிட்டு நடிகை கிரண் அட்டகாசம் செய்து வருகிறார்.
ஆபாச கமெண்ட்ஸ்
கிட்டத்தட்ட 40 வயதாகும் நடிகை கிரண் தினமும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வரும் ஹாட் புகைப்படங்களுக்கு கீழே அவரது முன்னழகு குறித்தும், உடல் குறித்தும், மிகவும் பச்சையாகவும் ஆபாசமாகவும் பல கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த வயசுல இவருக்கு ஏன் இந்த வேலை என்றும் நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











