கவர்ச்சியில் தத்தளிக்கும் தமன்னா...இது இந்தி அவதாரம்!

By Sudha

மும்பை: கவர்ச்சி காட்டுவதென்றால் நடிகைகளுக்கென்று தனி அளவுகோல் உள்ளது.

தமிழுக்கு இவ்ளோ... தெலுங்குக்கு இவ்வளவு...இந்திக்குப் போனால் பிளாங்க் செக்கே கொடுத்து விடுவார்கள்.. எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து பிலிமை பில்லப் செய்து கொள்ளுங்கள் என்று.

தமன்னாவும் அதே ரகம்தான். தமிழில் அப்படி இப்படி என்று வலம் வந்தவர் தெலுங்கில் கொஞ்சம் தாராளமானார். இந்தியிலோ ரொம்பவே தாராளமாகி விட்டார்.

அந்தக் காலத்து ஹிம்மத்வாலாவை அஏதே பெயரில் தமன்னாவை வைத்துத் தயாரித்னர். படம் போண்டி.. இருந்தாலும் தமன்னாவுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. காரணம், அவரது கவர்ச்சி.

ஹிம்மத்வாலாவுக்காக தமன்னா கொட்டிய கவர்ச்சி மழையிலிருந்து சில துளிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்...

83ல் சிலிர்க்க வைத்த ஸ்ரீதேவி

83ல் சிலிர்க்க வைத்த ஸ்ரீதேவி

1983ம் ஆண்டு ஸ்ரீதேவி நடிப்பில் உருவான படம்தான் ஹிம்மத்வாலா.. அதைத்தான் இப்போது ரீமேக் செய்தார்கள்.

2013ல் விதிர்க்க வைத்த தமன்னா

2013ல் விதிர்க்க வைத்த தமன்னா

இப்படத்தை அதே பெயரில் தமன்னா, அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்தனர்.

ஸ்ரீதேவி இடத்தில் தமன்னாவா...

ஸ்ரீதேவி இடத்தில் தமன்னாவா...

இப்படத்தின் ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியானதுமே ஸ்ரீதேவியின் நடிப்பும், கவர்ச்சியும் எங்கே, தமன்னா எங்கே என்று கம்பாரிசன் பேச்சுக்கள் கிளம்பி விட்டன.

புலம்ப வைத்த தோல்வி

புலம்ப வைத்த தோல்வி

ஹிம்மத்வாலா படம் எதிர்பார்த்ததை விட மோசமாகவே போனதால் தமன்னா அப்செட்டாகி விட்டார். புலம்பிக் கொண்டிருந்தார்.

தமன்னாவின் அன்லிமிட்டெட் கவர்ச்சி

தமன்னாவின் அன்லிமிட்டெட் கவர்ச்சி

ஹிம்மத்வாலாவில் தமன்னா அளவுக்கு அதிகமாகவே கவர்ச்சி காட்டியிருந்தார். குறிப்பாக பாடல் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருந்தார்.

டான்ஸில் களேபரம்

டான்ஸில் களேபரம்

டான்ஸிலும் களேபரப்படுத்தியிருந்தார். அவருக்கான காஸ்ட்யூம்களைப் பார்த்தாலே அவை தெரியும்.

ஸ்பெஷல் டிஸ்கோ

ஸ்பெஷல் டிஸ்கோ

இப்படத்தில் ஒரு ஸ்பெஷல் டிஸ்கோ பாட்டும் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலை சுனிதி செளகான் பாடியிருந்தார்.

ராசியில்லாத ராசாத்தி

ராசியில்லாத ராசாத்தி

இப்படம் பெரும் தோல்வியடைந்ததால் ராசியில்லாத ராசாத்திகள் வரிசையில் தமன்னாவை பாலிவுட்டில் சேர்த்து விட்டனராம்.

தமன்னாவை வைத்து மறுபடியும்

தமன்னாவை வைத்து மறுபடியும்

இருந்தாலும் மனம் சோர்வடையாத விக்கிரமாதித்தன் போல, தமன்னாவை வைத்து தனது அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார் ஹிம்மத்வாலா இயக்குநர் சஜித் கான்.

என்ன ஒரு 'ஹிம்மத்' இவருக்கு....!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X