twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவர்ச்சி காட்ட அடம் பிடிக்கும் காஜல், தாராளம் காட்டும் தமன்னா

    By Siva
    |

    சென்னை: தமிழ் படங்களில் தெலுங்கு படங்ளைப் போன்று அதீத கவர்ச்சி காட்டி நடிக்க காஜல் அகர்வால் மறுக்கிறாராம். அதே சமயம் தமன்னாவோ கவர்ச்சியில் தாராளம் காட்ட தயாராக உள்ளார்.

    காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். வாய்ப்பு கிடைக்கையில் இந்திக்கும் சென்று வருகிறார். தெலுங்கு ரசிகர்களுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் காஜல். ஆனால் தமிழ் படங்களில் மட்டும் கவர்ச்சிக்கு ஒரு லிமிட் வைத்துள்ளார்.

    அவர் தற்போது விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கமலின் புதிய படத்தில் அவர் தான் நாயகி என்றும் கூறப்படுகிறது.

    பிகினிக்கு நோ

    பிகினிக்கு நோ

    பிகினி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்று காஜல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம்.

    ரசனைமிக்க தமிழ் ரசிகர்கள்

    ரசனைமிக்க தமிழ் ரசிகர்கள்

    தமிழ் ரசிகர்கள் ரசனையானவர்கள் என்பதால் அவர்களுக்கு பட்டும் படாமல் காட்டும் கவர்ச்சி தான் பிடிக்கும். அதனால் தெலுங்கு படங்களைப் போன்று தமிழில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன் என்று காஜல் கூறிவிட்டாராம்.

    தமன்னா தாராளம்

    தமன்னா தாராளம்

    காஜல் அப்படி சொல்ல தமன்னாவோ அஜீத்தின் புதிய படத்தில் எவ்வளவு கவர்ச்சியாக நடிக்குமாறு கூறினாலும் நடிப்பேன் என்கிறார்.

    ஏற்கனவே மேக்சிமம் கவர்ச்சி காட்டிவிட்டேன்

    ஏற்கனவே மேக்சிமம் கவர்ச்சி காட்டிவிட்டேன்

    தான் ஏற்கனவே தன்னால் முடிந்த அளவு தமிழ் ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டிவிட்டதாகவும், அதனால் கவர்ச்சிக்கு தடை சொல்ல முடியாது என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.

    English summary
    When it comes to glamorous roles in Kollywood, Kajal is not happy with showing the skin while Tamanna is ready to reach the maximum limit.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X