சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு

By Sudha

மும்பை: சன்னி லியோன் வர வர ரொம்பத்தான் ஓவராகப் போய்க் கொண்டிருக்கிறார் போலும்.. அவரது பட வசனம் ஒன்று தற்போது பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

மஸ்திஸாடே என்ற படத்தின் டீசரில் அவர் பேசியுள்ள 'பச்சை' வாழைப்பழ வசனம் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

ஆனால் அந்த டீஸருக்கோ யூடியூபில் ஏகப்பட்ட வரவேற்பாம். இதை அதற்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து விட்டனர்.

ஆபாசப் பட நடிகை

ஆபாசப் பட நடிகை

சன்னி லியோன் அடிப்படையில் ஒரு ஆபாசப் பட நடிகை. கனடாவைச் சேர்ந்தவர். தற்போது பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார்.

ராகினி எம்எம்எஸ்

ராகினி எம்எம்எஸ்

ஏற்கனவே அவர் நடித்த ராகினி எம்எம்எஸ் படத்தில் படு கவர்ச்சியாக நடித்தும் வசனம் பேசியும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

வைரவியாபாரியுடன் ஆபாச டான்ஸ்

வைரவியாபாரியுடன் ஆபாச டான்ஸ்

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நடத்திய தனிப்பட்ட நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு ஆபாச டான்ஸ் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலாடை இல்லாமல் அவர் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.

பச்சை வசனம்...

பச்சை வசனம்...

இந்த நிலையில் வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு அவர் தனது புதிய படத்தில் பேசியுள்ள வசனம் படு பச்சையாக உள்ளது. சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

பிகினி உடையில்...

பிகினி உடையில்...

மஸ்திஸாடே என்ற படத்தில் லைலா லெலே என்ற கேரக்டரில் வருகிறார் சன்னி. இப்படத்தின் முதல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கவர்ச்சிகரமான பிகினியில் காட்சி தருகிறார் சன்னி லியோன். கையில் இரண்டு வாழைப்பழங்களை வைத்துக் கொண்டு வசனம் பேசுகிறார்.

பத்திரம்...

பத்திரம்...

அதில் சன்னி லியோன் பேசுகையில், "Har mastizaade ko warning! sambhal ke rakhiye apne kele kyunki aa rahi hai Laila Lele." என்று கூறுகிறார். அதாவது நான் எச்சரிக்கிறேன்.. லைலா லெலே வருகிறாள்.. உங்களது வாழைப் பழங்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று இதற்கு அர்த்தம்.. இதன் டபுள் அர்த்த்தைப் பற்றி விளக்கிச் சொல்லத் தேவையில்லை.

1 லட்சம் பேர் ரசிப்பு

1 லட்சம் பேர் ரசிப்பு

சன்னியின் இந்த வசனத்தை 1 லட்சம் பேர் இதுவரை பார்த்து ரசித்து வி்ட்டார்களாம்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

ஆனால் சன்னி லியோன் பேசியுள்ள இந்த வசனம் படு ஆபாசமானதாக இருப்பதாக கூறி அவரைக் கைது செய்ய மும்பையில் சிலர் கிளம்பியுள்ளனர். மும்பையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு இந்த டீசருக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X