தூக்கலான கிளாமரில்.. இளசுகளை வதைக்கும் ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!

சென்னை : பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கருப்பு உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து சினிமாவின் ஜாம்பவானாக இருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர்.

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான ஜான்வி கபூர்,1997ம் ஆண்டு பிறந்தார்.

நடிகை ஜான்வி கபூர்

நடிகை ஜான்வி கபூர்

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூருக்கு சினிமாவில் நுழைவது பெரிய சவால் நிறைந்ததாக இல்லை. இரு பிரபலங்களின் மகள் என்பதால், சினிமா வாய்ப்பு மிக எளிதாக கிடைத்துவிட்டது. 2018 ஆம் ஆண்டு மராத்தி திரைப்படமான "சைராட்" படத்தின் ரீமேக்கான "தடக்" படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில்

அதன்பின், குன்ஜன் சக்சேனா தி கார்கில் கேள் என்ற படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி இந்தியா முழுவதும் ஜான்வி கபூர் பிரபலமான நடிகையாக மாற்றியது. மலையாளத்திலிருந்து ஹெலன் மற்றும் தமிழிலிருந்து கோலமாவு கோகிலா ஆகிய படங்களின் ரீமேக்குகளில் இவர் நடித்துள்ளார். இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களை இவருக்கு பெற்று தந்து, ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

வசீகரமான முன்னழகு

வசீகரமான முன்னழகு

திறமையான நடிகை என பெயர் எடுத்த ஜான்வி ஒரு பேஷன் ஐகானாகவே மாறி உள்ளார். சமீபத்தில் இவர் தனது அம்மா நடித்த 16 வயதினிலே மயில் கெட்டப்பில் ஜாக்கெட் இல்லாமல் போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளினார். தற்போது, இவர் கருப்பு உடையில், தனது வசீகரமான முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த உடைக்கு மேச்சாக வெள்ளை கற்களால் ஆன சிறிய கம்மலை அணிந்து கொண்டு க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

ஜூனியர் NTR 30 படத்தில்

ஜூனியர் NTR 30 படத்தில்

நடிகை ஜான்வி கபூர், கொரட்டலா சிவா இயக்கும் ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த அறிவிப்பை படக்குழு ஜான்வி கபூரின் பிறந்த நாளில் போஸ்டருடன் வெளியிட்டு இருந்தது. இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக ஜான்வி கபூர் அண்மையில் கூறியிருந்தார். அவரின் ஆசை இந்த படத்தில் நடிப்பதின் மூலம் நிறைவேறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X