»   »  கோபிகாவின் மறுபிறவி கேரளாவில் ஒரு மலையாளப் படப்பிடிப்பின் போது நடிகை கோபிகாவை கடல் அலை இழுத்துச் சென்று விட்டதாம். பிறகுஎப்படியோ மயிரிழையில் உயிர் தப்பி வந்துள்ளார். இது தனக்கு ஒரு மறுபிறவி என்கிறார் அலை இழுத்துச் சென்றநடுக்கத்துடன் கோபிகா.ஆட்டோகிராப் வெளிவந்ததும் அந்தப் படத்தில் நடித்த ஸ்நேகா, மல்லிகா, கனிகா ஆகியோருடன் கோபிகாவும் பரபரப்பாகத்தான் பேசப்பட்டார். கோலிவுட்டுக்கு வந்த இன்னொரு கேரள வரவை தமிழக ரசிகர்கள் வழக்கமான உற்சாகத்துடன் தான்வரவேற்றனர்.ஆனால் ஆட்டோகிராப்பின் பரபரப்பான வெற்றிக்குப் பின்னர் கோபிகாவுக்கு உடனடியாக படங்கள் புக்காகவில்லை. இதனால்கோபிகா அவ்வளவு தான். ஒரு படத்திலேயே மீண்டும் மலையாளத்திற்கே பேக்கப் ஆகிவிட்டார் என்று கூறப்பட்டது.ஆனால் ஸ்ரீகாந்துடன் கனா கண்டேன், சிம்புவுடன் தொட்டி ஜெயா, ரவி கிருஷ்ணாவுடன் பொன்னியின் செல்வன் எனஅடுத்தடுத்து படங்கள் கோபிகாவை தேடி வரத்தொடங்கியது.தற்போது கோபிகாவும் கோலிவுட்டில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.இடையில் ஸ்ரீகாந்துடன் பரபரப்பான இணைத்தும் பேசப்பட்டார்.ஸ்நேகாவின் இடத்தை கோபிகா பிடித்து விட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இப்போது கோபிகா நல்ல பிள்ளையாகிவிட்டாராம். அந்தப் படத்தில் ஸ்ரீகாந்துடன் நான் நெருக்கமாக நடித்தது உண்மை தான்.ஆனால் அதை வைத்து ஸ்ரீகாந்தையும், என்னையும் இணைத்து தேவையில்லாமல் கதை கட்டி விட்டார்கள். உண்மையில்எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. அதனால் தான் எங்களைப் பற்றி கிசுகிசு வந்த போது அதைப் பற்றிகவலைப்படாமல் நாங்கள் வாயை திறக்காமல் இருந்தோம் என்கிறார் கோபிகா.தமிழில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதும் பிறந்த மண்ணை மறக்காமல் மலையாளப் படங்களுக்கும் கால்ஷீட்கொடுத்து வருகிறார் கோபிகா. அவர் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான திலீப்புடன் சாந்துப் பொட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தை லால் ஜோஸ் என்பவர் இயக்குகிறார்.இதன் படப்பிடிப்பு ஆலப்புழையில் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆலப்புழை கடற்கரையில் ஒரு பாடல் காட்சிபடமாக்கப்பட்டது. கோபிகாவும், திலீப்பும் கடற்கரையில் கட்டிப்புரண்டு உருளுவது போல படமாக்கப்பட்டது.டைரக்டர் லால் ஜோஸ், ஸ்டார்ட், ஆக்ஷன், கேமரா என்று சொன்னதும், கோபிகாவும், திலீப்பும் கடற்கரை மணலில்கட்டிப்புரண்டு உருண்டார்கள், அந்த சமயத்தில் தான் யாருமே எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடந்தது. திடீரென்று ஒரு பெரிய அலை வந்துகோபிகாவையும், திலீப்பையும் இழுத்துச் சென்றது. திலீப் உடனே சுதாரித்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தி வந்து விட்டார்.ஆனால் கோபிகாவுக்கு நீச்சல் தெரியாததால் கடல் அலை அவரை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த டைரக்டர் உட்பட படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது நின்றனர்.இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த கோபிகாவின் அம்மாவும், அய்யோ என்று அலறினார். ஆனால் அதிர்ஷ்டவசமாகஅடுத்த அலையில் கோபிகா கரைக்கு திரும்பினார். கடல் நீர் அதிக அளவில் வயிற்றுக்குள் சென்றதால் அவருக்கு மயக்கம்ஏற்பட்டது.உடனடியாக கோபிகாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேர சிகிச்சைக்குப் பின்னர்கோபிகா நார்மலானார்.இதன் பிறகு அவர் கூறுகையில், எனக்கு சுத்தமாக நீச்சல் தெரியாது. ஆனாலும் டைரக்டரின் வேண்டுகோளுக்கு இணங்கிஇந்தக் காட்சியில் நடித்தேன். கடல் அலை என்னை இழுத்துச் சென்ற போது என்னுடைய கதை முடிந்து விட்டது என்றே நான்கருதினேன்.ஆனாலும் கடவுள் கருணையால் நான் உயிர் பிழைத்து விட்டேன். எனக்கு இது மறுஜென்மம் என்றார் இன்னும் அந்த நடுக்கம்மாறாமல்.

கோபிகாவின் மறுபிறவி கேரளாவில் ஒரு மலையாளப் படப்பிடிப்பின் போது நடிகை கோபிகாவை கடல் அலை இழுத்துச் சென்று விட்டதாம். பிறகுஎப்படியோ மயிரிழையில் உயிர் தப்பி வந்துள்ளார். இது தனக்கு ஒரு மறுபிறவி என்கிறார் அலை இழுத்துச் சென்றநடுக்கத்துடன் கோபிகா.ஆட்டோகிராப் வெளிவந்ததும் அந்தப் படத்தில் நடித்த ஸ்நேகா, மல்லிகா, கனிகா ஆகியோருடன் கோபிகாவும் பரபரப்பாகத்தான் பேசப்பட்டார். கோலிவுட்டுக்கு வந்த இன்னொரு கேரள வரவை தமிழக ரசிகர்கள் வழக்கமான உற்சாகத்துடன் தான்வரவேற்றனர்.ஆனால் ஆட்டோகிராப்பின் பரபரப்பான வெற்றிக்குப் பின்னர் கோபிகாவுக்கு உடனடியாக படங்கள் புக்காகவில்லை. இதனால்கோபிகா அவ்வளவு தான். ஒரு படத்திலேயே மீண்டும் மலையாளத்திற்கே பேக்கப் ஆகிவிட்டார் என்று கூறப்பட்டது.ஆனால் ஸ்ரீகாந்துடன் கனா கண்டேன், சிம்புவுடன் தொட்டி ஜெயா, ரவி கிருஷ்ணாவுடன் பொன்னியின் செல்வன் எனஅடுத்தடுத்து படங்கள் கோபிகாவை தேடி வரத்தொடங்கியது.தற்போது கோபிகாவும் கோலிவுட்டில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.இடையில் ஸ்ரீகாந்துடன் பரபரப்பான இணைத்தும் பேசப்பட்டார்.ஸ்நேகாவின் இடத்தை கோபிகா பிடித்து விட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இப்போது கோபிகா நல்ல பிள்ளையாகிவிட்டாராம். அந்தப் படத்தில் ஸ்ரீகாந்துடன் நான் நெருக்கமாக நடித்தது உண்மை தான்.ஆனால் அதை வைத்து ஸ்ரீகாந்தையும், என்னையும் இணைத்து தேவையில்லாமல் கதை கட்டி விட்டார்கள். உண்மையில்எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. அதனால் தான் எங்களைப் பற்றி கிசுகிசு வந்த போது அதைப் பற்றிகவலைப்படாமல் நாங்கள் வாயை திறக்காமல் இருந்தோம் என்கிறார் கோபிகா.தமிழில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதும் பிறந்த மண்ணை மறக்காமல் மலையாளப் படங்களுக்கும் கால்ஷீட்கொடுத்து வருகிறார் கோபிகா. அவர் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான திலீப்புடன் சாந்துப் பொட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தை லால் ஜோஸ் என்பவர் இயக்குகிறார்.இதன் படப்பிடிப்பு ஆலப்புழையில் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆலப்புழை கடற்கரையில் ஒரு பாடல் காட்சிபடமாக்கப்பட்டது. கோபிகாவும், திலீப்பும் கடற்கரையில் கட்டிப்புரண்டு உருளுவது போல படமாக்கப்பட்டது.டைரக்டர் லால் ஜோஸ், ஸ்டார்ட், ஆக்ஷன், கேமரா என்று சொன்னதும், கோபிகாவும், திலீப்பும் கடற்கரை மணலில்கட்டிப்புரண்டு உருண்டார்கள், அந்த சமயத்தில் தான் யாருமே எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடந்தது. திடீரென்று ஒரு பெரிய அலை வந்துகோபிகாவையும், திலீப்பையும் இழுத்துச் சென்றது. திலீப் உடனே சுதாரித்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தி வந்து விட்டார்.ஆனால் கோபிகாவுக்கு நீச்சல் தெரியாததால் கடல் அலை அவரை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த டைரக்டர் உட்பட படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது நின்றனர்.இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த கோபிகாவின் அம்மாவும், அய்யோ என்று அலறினார். ஆனால் அதிர்ஷ்டவசமாகஅடுத்த அலையில் கோபிகா கரைக்கு திரும்பினார். கடல் நீர் அதிக அளவில் வயிற்றுக்குள் சென்றதால் அவருக்கு மயக்கம்ஏற்பட்டது.உடனடியாக கோபிகாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேர சிகிச்சைக்குப் பின்னர்கோபிகா நார்மலானார்.இதன் பிறகு அவர் கூறுகையில், எனக்கு சுத்தமாக நீச்சல் தெரியாது. ஆனாலும் டைரக்டரின் வேண்டுகோளுக்கு இணங்கிஇந்தக் காட்சியில் நடித்தேன். கடல் அலை என்னை இழுத்துச் சென்ற போது என்னுடைய கதை முடிந்து விட்டது என்றே நான்கருதினேன்.ஆனாலும் கடவுள் கருணையால் நான் உயிர் பிழைத்து விட்டேன். எனக்கு இது மறுஜென்மம் என்றார் இன்னும் அந்த நடுக்கம்மாறாமல்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேரளாவில் ஒரு மலையாளப் படப்பிடிப்பின் போது நடிகை கோபிகாவை கடல் அலை இழுத்துச் சென்று விட்டதாம். பிறகுஎப்படியோ மயிரிழையில் உயிர் தப்பி வந்துள்ளார். இது தனக்கு ஒரு மறுபிறவி என்கிறார் அலை இழுத்துச் சென்றநடுக்கத்துடன் கோபிகா.

ஆட்டோகிராப் வெளிவந்ததும் அந்தப் படத்தில் நடித்த ஸ்நேகா, மல்லிகா, கனிகா ஆகியோருடன் கோபிகாவும் பரபரப்பாகத்தான் பேசப்பட்டார். கோலிவுட்டுக்கு வந்த இன்னொரு கேரள வரவை தமிழக ரசிகர்கள் வழக்கமான உற்சாகத்துடன் தான்வரவேற்றனர்.

ஆனால் ஆட்டோகிராப்பின் பரபரப்பான வெற்றிக்குப் பின்னர் கோபிகாவுக்கு உடனடியாக படங்கள் புக்காகவில்லை. இதனால்கோபிகா அவ்வளவு தான். ஒரு படத்திலேயே மீண்டும் மலையாளத்திற்கே பேக்கப் ஆகிவிட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால் ஸ்ரீகாந்துடன் கனா கண்டேன், சிம்புவுடன் தொட்டி ஜெயா, ரவி கிருஷ்ணாவுடன் பொன்னியின் செல்வன் எனஅடுத்தடுத்து படங்கள் கோபிகாவை தேடி வரத்தொடங்கியது.

தற்போது கோபிகாவும் கோலிவுட்டில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.இடையில் ஸ்ரீகாந்துடன் பரபரப்பான இணைத்தும் பேசப்பட்டார்.

ஸ்நேகாவின் இடத்தை கோபிகா பிடித்து விட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இப்போது கோபிகா நல்ல பிள்ளையாகிவிட்டாராம். அந்தப் படத்தில் ஸ்ரீகாந்துடன் நான் நெருக்கமாக நடித்தது உண்மை தான்.


ஆனால் அதை வைத்து ஸ்ரீகாந்தையும், என்னையும் இணைத்து தேவையில்லாமல் கதை கட்டி விட்டார்கள். உண்மையில்எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. அதனால் தான் எங்களைப் பற்றி கிசுகிசு வந்த போது அதைப் பற்றிகவலைப்படாமல் நாங்கள் வாயை திறக்காமல் இருந்தோம் என்கிறார் கோபிகா.

தமிழில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதும் பிறந்த மண்ணை மறக்காமல் மலையாளப் படங்களுக்கும் கால்ஷீட்கொடுத்து வருகிறார் கோபிகா.

அவர் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான திலீப்புடன் சாந்துப் பொட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தை லால் ஜோஸ் என்பவர் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு ஆலப்புழையில் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆலப்புழை கடற்கரையில் ஒரு பாடல் காட்சிபடமாக்கப்பட்டது. கோபிகாவும், திலீப்பும் கடற்கரையில் கட்டிப்புரண்டு உருளுவது போல படமாக்கப்பட்டது.

டைரக்டர் லால் ஜோஸ், ஸ்டார்ட், ஆக்ஷன், கேமரா என்று சொன்னதும், கோபிகாவும், திலீப்பும் கடற்கரை மணலில்கட்டிப்புரண்டு உருண்டார்கள்,

அந்த சமயத்தில் தான் யாருமே எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடந்தது. திடீரென்று ஒரு பெரிய அலை வந்துகோபிகாவையும், திலீப்பையும் இழுத்துச் சென்றது. திலீப் உடனே சுதாரித்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தி வந்து விட்டார்.


ஆனால் கோபிகாவுக்கு நீச்சல் தெரியாததால் கடல் அலை அவரை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த டைரக்டர் உட்பட படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது நின்றனர்.

இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த கோபிகாவின் அம்மாவும், அய்யோ என்று அலறினார். ஆனால் அதிர்ஷ்டவசமாகஅடுத்த அலையில் கோபிகா கரைக்கு திரும்பினார். கடல் நீர் அதிக அளவில் வயிற்றுக்குள் சென்றதால் அவருக்கு மயக்கம்ஏற்பட்டது.

உடனடியாக கோபிகாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேர சிகிச்சைக்குப் பின்னர்கோபிகா நார்மலானார்.

இதன் பிறகு அவர் கூறுகையில், எனக்கு சுத்தமாக நீச்சல் தெரியாது. ஆனாலும் டைரக்டரின் வேண்டுகோளுக்கு இணங்கிஇந்தக் காட்சியில் நடித்தேன். கடல் அலை என்னை இழுத்துச் சென்ற போது என்னுடைய கதை முடிந்து விட்டது என்றே நான்கருதினேன்.

ஆனாலும் கடவுள் கருணையால் நான் உயிர் பிழைத்து விட்டேன். எனக்கு இது மறுஜென்மம் என்றார் இன்னும் அந்த நடுக்கம்மாறாமல்.

Read more about: gopikas narrow escape

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil