»   »  கோபிகாவும் கிளினியும் கோபிகா ரொம்ப டென்ஷனில் இருக்கிறார். நம்பி வந்த தமிழ் கைவிட்டு விட்டஏமாற்றத்தில் இருந்த அவர், இப்போது தங்கச்சி ரூபத்தில் புதிய பிரச்சினையைசந்தித்துள்ளாராம்.சேரனின் கண்ணில் பட்ட கோபிகா, ஆட்டோகிராப் மூலம் அறிமுகமாகி தமிழில்வேகமாக முன்னேறி வந்தார். ஆனால் ஜான் ஏற முழம் சறுக்கிய கதையாக,கடுமையாக உழைத்தும் பெரிய ரேஞ்சுக்கு வர முடியவில்லை.நடித்த படங்கள் சரியாக ஓடாததால் நிலைமை மோசமானது. இதனால் கிளாமர் பக்கம்போனாலாவது தேறலாமா என்று நினைத்து கிளாமரும் காட்டிப் பார்த்தார். ம்ஹூம்,பிரயோஜனப்படவில்லை.இதனால் கடுப்பாகி மலையாளப் பக்கம் கரையொதுங்கினார். மலையாளஹீரோயின்கள் எல்லாம் தமிழுக்குப் படையெடுத்து வந்ததால் மலையாளத்தில்ஹீரோயின் பஞ்சம் நிலவிய நேரம் அது. எனவே கோபிகாவுக்கு நிறையப் படங்கள்வந்துள்ளன.இந் நிலையில் நீண்ட காலத்துக்குப் பின் இப்போது தனுசுடன் அசோகமித்திரன்உள்பட தமிழிலும் 2 படங்களில் புக் ஆகிவிட்டன. அதேபோல தெலுங்கிலும் ஒருபடம் வந்துள்ளதாம்.அத்தனையையும் வாரிப் போட்டுக் கொண்டு சீரியஸாக நடிக்க ஆரம்பித்துள்ளார்கோபிகா.தமிழில் நல்ல கேரக்டர்கள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கறாராக கூறி வரும்கோபிகாவுக்கு, அவரது வீட்டுக்குள்ளேயே ஒரு இனிய எதிரி உருவாகியுள்ளாராம்.அவர் வேறு யாருமல்ல, கோபியின் அன்புத் தங்கச்சி கிளினிதானாம்.அக்காவைப் போல நானும் ஹீரோயினாகப் போகிறேன் என்று கிளினி புடிவாதமாகஉள்ளாராம். அவருக்கு பாட்டியும் பெரிய சப்போர்ட்டாக உள்ளார். கோபிகா நடிகைஆவதற்கும் அவரது பாட்டிதான் முதலில் ஆசிர்வாதம் செய்தார் என்பதுதெரிந்ததுதானே.ஆனால் கிளினி நடிகை ஆவதற்கு கோபிகா சம்மதிக்காமல் உள்ளாராம். அதற்கு அவர்கூறும் காரணம், எனக்கே இன்னும் பெரிய பிரேக் கிடைக்கவில்லை, அதற்குள் நீயும்நடிக்க வந்து விட்டால் எனது நிலை என்னாவது?ஒருவேளை நீ ஃபெயிலிராகி விட்டால் என்ன கதி ஆவது? எனவே கொஞ்சநாளைக்கு வெயிட் பண்ணு, எனக்கு வாய்ப்பு மங்குவது போலத் தெரிந்தால்உடனேயே நீ களம் இறங்கலாம் என்று தங்கச்சியைக் கூட்டி வைத்து அட்வைஸ்கொடுத்துள்ளார்.ஆனால் அந்த அட்வைஸை தூக்கித் தூரப் போட்டு விட்டாராம் கிளினி. இதனால்கோபிகா கடுப்பாகியுள்ளார். அக்கா, தங்கச்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்தலடாயால், வீட்டில் தினசரி தீபாவளிதானாம்.இவர்களுக்கிடையே சிக்கி அவர்களது பாட்டிதான் படாத பாடு படுகிறாராம்.

கோபிகாவும் கிளினியும் கோபிகா ரொம்ப டென்ஷனில் இருக்கிறார். நம்பி வந்த தமிழ் கைவிட்டு விட்டஏமாற்றத்தில் இருந்த அவர், இப்போது தங்கச்சி ரூபத்தில் புதிய பிரச்சினையைசந்தித்துள்ளாராம்.சேரனின் கண்ணில் பட்ட கோபிகா, ஆட்டோகிராப் மூலம் அறிமுகமாகி தமிழில்வேகமாக முன்னேறி வந்தார். ஆனால் ஜான் ஏற முழம் சறுக்கிய கதையாக,கடுமையாக உழைத்தும் பெரிய ரேஞ்சுக்கு வர முடியவில்லை.நடித்த படங்கள் சரியாக ஓடாததால் நிலைமை மோசமானது. இதனால் கிளாமர் பக்கம்போனாலாவது தேறலாமா என்று நினைத்து கிளாமரும் காட்டிப் பார்த்தார். ம்ஹூம்,பிரயோஜனப்படவில்லை.இதனால் கடுப்பாகி மலையாளப் பக்கம் கரையொதுங்கினார். மலையாளஹீரோயின்கள் எல்லாம் தமிழுக்குப் படையெடுத்து வந்ததால் மலையாளத்தில்ஹீரோயின் பஞ்சம் நிலவிய நேரம் அது. எனவே கோபிகாவுக்கு நிறையப் படங்கள்வந்துள்ளன.இந் நிலையில் நீண்ட காலத்துக்குப் பின் இப்போது தனுசுடன் அசோகமித்திரன்உள்பட தமிழிலும் 2 படங்களில் புக் ஆகிவிட்டன. அதேபோல தெலுங்கிலும் ஒருபடம் வந்துள்ளதாம்.அத்தனையையும் வாரிப் போட்டுக் கொண்டு சீரியஸாக நடிக்க ஆரம்பித்துள்ளார்கோபிகா.தமிழில் நல்ல கேரக்டர்கள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கறாராக கூறி வரும்கோபிகாவுக்கு, அவரது வீட்டுக்குள்ளேயே ஒரு இனிய எதிரி உருவாகியுள்ளாராம்.அவர் வேறு யாருமல்ல, கோபியின் அன்புத் தங்கச்சி கிளினிதானாம்.அக்காவைப் போல நானும் ஹீரோயினாகப் போகிறேன் என்று கிளினி புடிவாதமாகஉள்ளாராம். அவருக்கு பாட்டியும் பெரிய சப்போர்ட்டாக உள்ளார். கோபிகா நடிகைஆவதற்கும் அவரது பாட்டிதான் முதலில் ஆசிர்வாதம் செய்தார் என்பதுதெரிந்ததுதானே.ஆனால் கிளினி நடிகை ஆவதற்கு கோபிகா சம்மதிக்காமல் உள்ளாராம். அதற்கு அவர்கூறும் காரணம், எனக்கே இன்னும் பெரிய பிரேக் கிடைக்கவில்லை, அதற்குள் நீயும்நடிக்க வந்து விட்டால் எனது நிலை என்னாவது?ஒருவேளை நீ ஃபெயிலிராகி விட்டால் என்ன கதி ஆவது? எனவே கொஞ்சநாளைக்கு வெயிட் பண்ணு, எனக்கு வாய்ப்பு மங்குவது போலத் தெரிந்தால்உடனேயே நீ களம் இறங்கலாம் என்று தங்கச்சியைக் கூட்டி வைத்து அட்வைஸ்கொடுத்துள்ளார்.ஆனால் அந்த அட்வைஸை தூக்கித் தூரப் போட்டு விட்டாராம் கிளினி. இதனால்கோபிகா கடுப்பாகியுள்ளார். அக்கா, தங்கச்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்தலடாயால், வீட்டில் தினசரி தீபாவளிதானாம்.இவர்களுக்கிடையே சிக்கி அவர்களது பாட்டிதான் படாத பாடு படுகிறாராம்.

Subscribe to Oneindia Tamil

கோபிகா ரொம்ப டென்ஷனில் இருக்கிறார். நம்பி வந்த தமிழ் கைவிட்டு விட்டஏமாற்றத்தில் இருந்த அவர், இப்போது தங்கச்சி ரூபத்தில் புதிய பிரச்சினையைசந்தித்துள்ளாராம்.

சேரனின் கண்ணில் பட்ட கோபிகா, ஆட்டோகிராப் மூலம் அறிமுகமாகி தமிழில்வேகமாக முன்னேறி வந்தார். ஆனால் ஜான் ஏற முழம் சறுக்கிய கதையாக,கடுமையாக உழைத்தும் பெரிய ரேஞ்சுக்கு வர முடியவில்லை.

நடித்த படங்கள் சரியாக ஓடாததால் நிலைமை மோசமானது. இதனால் கிளாமர் பக்கம்போனாலாவது தேறலாமா என்று நினைத்து கிளாமரும் காட்டிப் பார்த்தார். ம்ஹூம்,பிரயோஜனப்படவில்லை.

இதனால் கடுப்பாகி மலையாளப் பக்கம் கரையொதுங்கினார். மலையாளஹீரோயின்கள் எல்லாம் தமிழுக்குப் படையெடுத்து வந்ததால் மலையாளத்தில்ஹீரோயின் பஞ்சம் நிலவிய நேரம் அது. எனவே கோபிகாவுக்கு நிறையப் படங்கள்வந்துள்ளன.


இந் நிலையில் நீண்ட காலத்துக்குப் பின் இப்போது தனுசுடன் அசோகமித்திரன்உள்பட தமிழிலும் 2 படங்களில் புக் ஆகிவிட்டன. அதேபோல தெலுங்கிலும் ஒருபடம் வந்துள்ளதாம்.

அத்தனையையும் வாரிப் போட்டுக் கொண்டு சீரியஸாக நடிக்க ஆரம்பித்துள்ளார்கோபிகா.

தமிழில் நல்ல கேரக்டர்கள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கறாராக கூறி வரும்கோபிகாவுக்கு, அவரது வீட்டுக்குள்ளேயே ஒரு இனிய எதிரி உருவாகியுள்ளாராம்.அவர் வேறு யாருமல்ல, கோபியின் அன்புத் தங்கச்சி கிளினிதானாம்.

அக்காவைப் போல நானும் ஹீரோயினாகப் போகிறேன் என்று கிளினி புடிவாதமாகஉள்ளாராம். அவருக்கு பாட்டியும் பெரிய சப்போர்ட்டாக உள்ளார். கோபிகா நடிகைஆவதற்கும் அவரது பாட்டிதான் முதலில் ஆசிர்வாதம் செய்தார் என்பதுதெரிந்ததுதானே.


ஆனால் கிளினி நடிகை ஆவதற்கு கோபிகா சம்மதிக்காமல் உள்ளாராம். அதற்கு அவர்கூறும் காரணம், எனக்கே இன்னும் பெரிய பிரேக் கிடைக்கவில்லை, அதற்குள் நீயும்நடிக்க வந்து விட்டால் எனது நிலை என்னாவது?

ஒருவேளை நீ ஃபெயிலிராகி விட்டால் என்ன கதி ஆவது? எனவே கொஞ்சநாளைக்கு வெயிட் பண்ணு, எனக்கு வாய்ப்பு மங்குவது போலத் தெரிந்தால்உடனேயே நீ களம் இறங்கலாம் என்று தங்கச்சியைக் கூட்டி வைத்து அட்வைஸ்கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த அட்வைஸை தூக்கித் தூரப் போட்டு விட்டாராம் கிளினி. இதனால்கோபிகா கடுப்பாகியுள்ளார். அக்கா, தங்கச்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்தலடாயால், வீட்டில் தினசரி தீபாவளிதானாம்.

இவர்களுக்கிடையே சிக்கி அவர்களது பாட்டிதான் படாத பாடு படுகிறாராம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil