சேலையில் சில்மிஷம் செய்யும் குறுக்கு சிறுத்த நடிகை..இதயத்தைப் பறிகொடுத்த இளசுகள்!

ஹைதராபாத் : நடிகை மாளவிகா ஷர்மா இப்போது சேலையில் படுகவர்ச்சி காட்டியவாறு பல சில்மிஷ போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அருண் விஜய் இரண்டு வேடங்களில் கலக்கி இருந்த சூப்பர் ஹிட் த்ரில்லர் திரைப்படமான தடம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்த இவருக்கு தமிழிலும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

தெலுங்கைத் தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நடித்தது ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் சமூக வலைதளங்களில் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இந்த நிலையில் இப்போது சேலையில் படு கவர்ச்சியுடனிருக்கும் இவரின் செம ஹாட் புகைப்படங்கள் இணைய தளத்தை துவம்சம் செய்து வருகிறது.

ஹாட் கதாநாயகி

ஹாட் கதாநாயகி

நடிப்புக்கு மட்டுமல்லாமல் கவர்ச்சிக்கும் தாராளம் காட்ட தயாராக இருக்கும் நடிகை மாளவிகா ஷர்மா இப்பொழுது தெலுங்கில் ஹாட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல வாய்ப்புகள்

பல வாய்ப்புகள்

ரவி தேஜா நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான "நீல டிக்கெட்" என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக டோலிவுட்டில் அறிமுகமான இவர் சமீபத்தில் வெளியான "ரெட்" திரைப்படத்தில் நடிப்பில் அசத்தி இருந்ததை தொடர்ந்து இப்பொழுது பல வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றன.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

தமிழில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் அசுர நடிப்பை வெளிப்படுத்தியிருந்த தடம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக்கான "ரெட் "திரைப்படத்தில் ராம் பொதினேனிக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் இப்பொழுது தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

சேலையில் அம்சமாக

சேலையில் அம்சமாக

மாளவிகா ஷர்மா நடித்தது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே என்றாலும் இவருக்கு சமூகவலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வர, இவர் பதிவிடும் பல போஸ்ட்கள் இணையதளத்தை திக்குமுக்காட வைத்திருக்கும் நிலையில் இப்போது சேலையில் அம்சமாக நின்று வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படங்கள் வேற லெவலில் ட்ரெண்டாகி வருகின்றன.

சில்மிஷ போட்டோஷூட்

சில்மிஷ போட்டோஷூட்

அம்சமான சேலையில் இடை அழகு மற்றும் முன்னழகை பல்வேறு கோணங்களில் திறந்து காட்டி பார்க்கும் அனைவரையும் வெளியேற்றி வரும் மாளவிகா ஷர்மாவின் இந்த சில்மிஷ சேட்டை போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் தொடர்ந்து ட்ரெண்டாகி இளசுகளின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X