Summer Special: அச்சச்சோ.. 96 ஜானுவா இப்படி?.. தாய்லாந்தில் உள்ளாடையுடன் உச்சகட்ட கவர்ச்சி!

சென்னை: 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை கெளரி கிஷன். கடந்த மாதம் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் கல்கி கதாபாத்திரத்தில் நடித்து லிப் லாக் காட்சிகளில் தாராளம் காட்டியிருந்தார்.

சுழல் 2 வெப்சீரிஸ், ஹாட்ஸ்பாட் என தொடர்ந்து படு போல்டாக நடித்து வரும் கெளரி கிஷன் தாய்லாந்துக்கு இந்த கோடை விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார்.

Gouri G Kishan enjoys her summer holiday at Thailand with Swim wear photos trending
Photo Credit:

அங்கே படகு ஒன்றில் டூ பீஸ் உடையில் இருக்கும் போட்டோவையும் அவர் தற்போது ஷேர் செய்து இணையத்தை சூடாக்கியுள்ளார்.

26 வயது இளம் புயல்: 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களுக்கு தங்கள் பள்ளிப்பருவ கிரஷை நினைவுப்படுத்தினார். ஆதித்யா பாஸ்கர் நெஞ்சில் அவர் கை வைக்கும் இடமெல்லாம் ரசிகர்கள் அப்படியே மெய் மறந்து கைதட்டினர். விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் உடன் கர்ணன் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த கெளரி கிஷன் ஜி.வி. பிரகாஷ் உடன் அடியே படத்தில் ஹீரோயினாக அசத்தினார். ஹாட்ஸ்பாட், போட், அதர்ஸ், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி பிறந்த இவருக்கு 26 வயது தான் ஆகிறது.

தாய்லாந்தில் தாறுமாறு: தொடர்ந்து பல பிரபல நடிகைகள் பிகினி உடைகளை வாங்கிப் போட்டுக் கொண்டு மாலத்தீவுக்கும், தாய்லாந்துக்கும் பறந்து மஜா பண்ணி வருகின்றனர். இந்நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துக்குப் பிறகு கெளரி கிஷனும் சில புதிய ஃபேஷன் டூ பீஸ்களை அள்ளிப் போட்டுக் கொண்டு தாய்லாந்தில் தாறுமாறு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை தற்போது வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

பாடி ஷேமிங் சர்ச்சை: பத்திரிகையாளர் சந்திப்பில் தனக்கு பாடி ஷேமிங் சர்ச்சை ஏற்பட்டதாக கெளரி கிஷன் ஓபனாக பேசியதும் அந்த பத்திரிகையாளரை மன்னிப்புக் கேட்க வைத்தும் மாஸ் காட்டினார். பிக் பாஸ் மாயாவின் ஷோவிலும் செம போல்டாக பேட்டிக் கொடுத்த நிலையில், அந்த பேட்டியும் வைரலானது. தற்போது கெளரி கிஷனின் தாய்லாந்து டூர் போட்டோக்கள் தான் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X