டெல்லி குதிரை கெளரி! டெல்லியிலிருந்து ஒரு அழகிய குதிரை டோலிவுட்டில் குதித்துள்ளது.மும்பையிலிருந்தும், கேரளாவிலிருந்தும் ஏகப்பட்ட இளம் நாயகிகள் தமிழுக்குபாய்ந்தவண்ணம் உள்ளனர். மும்பை வரவுகளின் வேகம் குறைந்திருந்தாலும்,கேரளாவிலிருந்து வரும் நாயகிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.இப்போது டெல்லியிலிருந்து ஒரு அழகிய நாயகி சினிமாவுக்கு வந்துள்ளார். ஆனால்கோலிவுட்டுக்கு அவர் வரவில்லை, டோலிவுட் எனப்படும் தெலுங்குத் திரையுலகுக்குவந்து இறங்கியுள்ளார்.நல்ல வளர்த்தி, செமர்த்தியான புஷ்டி என படு கலக்கலாக இருக்கும் இந்த கந்தர்வக்கன்னிக்கு கெளரி முஞ்சால் என்று பெயர். கெளரிக்கு சொந்த ஊர் டெல்லி. 2003ல்மிஸ் டெல்லி யூனிவர்சிட்டி ஆக பட்டம் சூட்டப்பட்ட பருவ மலர். வயசு 19.2004ம் ஆண்டு தெலுங்குப் படத் தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் கெளரியைசந்தித்தார். மனதைப் பறிகொடுத்தார். உடனே தனது படத்துக்குப் புக் செய்து விட்டார்.அல்லு அரவிந்த்தின் மகன் அல்லுஅர்ஜூனுக்கு ஜோடிாயக கெளரி நடித்த பன்னி(ஆதணணதூ ங்கோ) என்ற படம் சூப்பர் ஹிட் ஆகவே கெளரியைத் தேடி நிறைய வாய்ப்புகள்.ஆனால் இப்போது ஸ்ரீகிருஷ்ணா 2006 என்ற ஒரு படத்தை மட்டும் ஒத்துக் கொண்டுநடித்து முடித்துள்ளார்.பாலிவுட்டை விட டோலிவுட் கெளரிக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம்.ஏனாம்? இங்கே ரொம்ப நன்றாக ஒர்க் செய்கிறார்கள். பெண்களுக்கு மதிப்புகொடுக்கிறார்கள். மும்பையில் அப்படி இல்லை.முதல் பட நாயகி என்றால் முழுசாக உரித்துப் பார்க்க ஆசைப்படுவார்கள்,அடுத்தடுத்த படங்களில் முக்கால்வாசி ஆடைகளை இழந்தால் தான் அங்கேபொழைக்க முடியும்.அதனால்தான் இந்தப் பக்கம் வந்து விட்டேன். இந்த சூழல் எனக்குப் பிடித்துள்ளது.இப்போதைக்கு இந்திப் படங்கள் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன். தெலுங்குதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ். அப்புறம் தமிழ் பட வாய்ப்புகள் வந்தால் பரிசீலிப்பேன்.தமிழில் நல்ல கதைகள் வருகிறதாமே..அப்புறம் முக்கியமான விஷயம். கண்டிப்பாக ஓவர் கிளாமர் காட்ட மாட்டேன்.கதைக்குப் பொருத்தமாக இருந்தால்தான் கிளாமரே காட்டுவேன் என்கிறார்.கெளரிக்குப் பிடித்த இன்னொரு விஷயம், நாய்கள். நிாயைப் பார்த்து விட்டால்ஜாலியாகி விடுவாராம். அதென்னவோ நடிகைகளுக்கு மட்டும் தான் நாய்களைரொம்பப் பிடிக்கிறது.

By Staff

டெல்லியிலிருந்து ஒரு அழகிய குதிரை டோலிவுட்டில் குதித்துள்ளது.

மும்பையிலிருந்தும், கேரளாவிலிருந்தும் ஏகப்பட்ட இளம் நாயகிகள் தமிழுக்குபாய்ந்தவண்ணம் உள்ளனர். மும்பை வரவுகளின் வேகம் குறைந்திருந்தாலும்,கேரளாவிலிருந்து வரும் நாயகிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

இப்போது டெல்லியிலிருந்து ஒரு அழகிய நாயகி சினிமாவுக்கு வந்துள்ளார். ஆனால்கோலிவுட்டுக்கு அவர் வரவில்லை, டோலிவுட் எனப்படும் தெலுங்குத் திரையுலகுக்குவந்து இறங்கியுள்ளார்.


நல்ல வளர்த்தி, செமர்த்தியான புஷ்டி என படு கலக்கலாக இருக்கும் இந்த கந்தர்வக்கன்னிக்கு கெளரி முஞ்சால் என்று பெயர். கெளரிக்கு சொந்த ஊர் டெல்லி. 2003ல்மிஸ் டெல்லி யூனிவர்சிட்டி ஆக பட்டம் சூட்டப்பட்ட பருவ மலர். வயசு 19.

2004ம் ஆண்டு தெலுங்குப் படத் தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் கெளரியைசந்தித்தார். மனதைப் பறிகொடுத்தார். உடனே தனது படத்துக்குப் புக் செய்து விட்டார்.அல்லு அரவிந்த்தின் மகன் அல்லுஅர்ஜூனுக்கு ஜோடிாயக கெளரி நடித்த பன்னி(ஆதணணதூ ங்கோ) என்ற படம் சூப்பர் ஹிட் ஆகவே கெளரியைத் தேடி நிறைய வாய்ப்புகள்.

ஆனால் இப்போது ஸ்ரீகிருஷ்ணா 2006 என்ற ஒரு படத்தை மட்டும் ஒத்துக் கொண்டுநடித்து முடித்துள்ளார்.


பாலிவுட்டை விட டோலிவுட் கெளரிக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம்.ஏனாம்? இங்கே ரொம்ப நன்றாக ஒர்க் செய்கிறார்கள். பெண்களுக்கு மதிப்புகொடுக்கிறார்கள். மும்பையில் அப்படி இல்லை.

முதல் பட நாயகி என்றால் முழுசாக உரித்துப் பார்க்க ஆசைப்படுவார்கள்,அடுத்தடுத்த படங்களில் முக்கால்வாசி ஆடைகளை இழந்தால் தான் அங்கேபொழைக்க முடியும்.

அதனால்தான் இந்தப் பக்கம் வந்து விட்டேன். இந்த சூழல் எனக்குப் பிடித்துள்ளது.இப்போதைக்கு இந்திப் படங்கள் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன். தெலுங்குதான் ஃபர்ஸ்ட் சாய்ஸ். அப்புறம் தமிழ் பட வாய்ப்புகள் வந்தால் பரிசீலிப்பேன்.தமிழில் நல்ல கதைகள் வருகிறதாமே..


அப்புறம் முக்கியமான விஷயம். கண்டிப்பாக ஓவர் கிளாமர் காட்ட மாட்டேன்.கதைக்குப் பொருத்தமாக இருந்தால்தான் கிளாமரே காட்டுவேன் என்கிறார்.

கெளரிக்குப் பிடித்த இன்னொரு விஷயம், நாய்கள். நிாயைப் பார்த்து விட்டால்ஜாலியாகி விடுவாராம். அதென்னவோ நடிகைகளுக்கு மட்டும் தான் நாய்களைரொம்பப் பிடிக்கிறது.

Read more about: gowry munjal in south cinems
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X