»   »  நீருக்கு அடியில் படுத்திருக்கும் வாரிசு நடிகை யார்?: பதில் உள்ளே

நீருக்கு அடியில் படுத்திருக்கும் வாரிசு நடிகை யார்?: பதில் உள்ளே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்கூபா டைவிங் சென்ற இடத்தில் நீருக்கு அடியில் படுத்தபடி எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் பிரபல வாரிசு நடிகை ஒருவர்.

பாலிவுட், கோலிவுட்டில் பிரபலமான அந்த வாரிசு நடிகை படங்களில் பிசியோ பிசி. இருப்பினும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று ரிலாக்ஸாகி வருவார்.

Guess the actress in the photo

அவருக்கு தண்ணீர் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் கடல் பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் அண்மையில் ஸ்கூபா டைவிங் சென்றுள்ளார்.

நீருக்கு அடியில் படுத்தபடி எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நீரை கண்டு தனக்கு பயம் இல்லை என்றும் கூறியுள்ளார் நடிகை.

புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாரென்று சிலர் சரியாக கண்டுபிடித்துள்ளீர்கள். அந்த புகைப்படத்தில் இருப்பது பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

English summary
A popular young actress has released a picture of hers taken under water. Guess her.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil