Sofia Ansari: அடக் கன்றாவியே.. உள்ளாடை அணியாமல் சட்டையை கழட்டி சகலத்தையும் காட்டிய சோபியா அன்சாரி!
குஜராத்: டிக் டாக் பிரபலமும் குஜராத்தி நடிகையுமான சோபியா அன்சாரி இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோக்களையும் ரீல் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறார்.
பாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இந்த இளம் நடிகையின் இன்ஸ்டா பக்கத்தை 9.3 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோய் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் ஐடி வெரிஃபைட் ஆனதற்கு ஆடையே அணியாமல் வெறும் டவலை பிடித்துக் கொண்டு நிர்வாணமாக போஸ் கொடுத்து அதிர வைத்திருந்தார்.

டிக் டாக் இலக்கியாலாம் ஓரம்போங்க: கோலிவுட்டில் டிக் டாக் இலக்கியா உள்ளிட்ட சிலர் படு கவர்ச்சியாக போட்டோக்களையும் ரீல்களையும் வெளியிட்டு டிரெண்டாகி வருவது போல குஜராத்தில் இந்த 27 வயது இளம் டிக் டாக் பிரபலமான சோபியா அன்சாரி டாப்லெஸ் வீடியோக்களையும், நிர்வாண போட்டோக்களையும் ஷேர் செய்து இந்தியளவில் டிரெண்டாகி வருகிறார்.
இவருக்கு முன் டிக் டாக் இலக்கியா எல்லாம் எம்மாத்திரம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

உள்ளாடை அணியாமல்: MX tak tak fame house, ரவ்னித் சிங் பில்லோ ஹவுஸ் மற்றும் வஹல் நோ தாரியோ உள்ளிட்ட படைப்புகளில் நடித்து பிரபலமான சோபியா அன்சாரி உள்ளாடை அணியாமல் வெறும் சட்டையை மட்டும் அணிந்துக் கொண்டு அத்தனை பட்டன்களையும் கழட்டி விட்டு செம ஸ்கின் ஷோ காட்டிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

கொஞ்சம் விலகினாலும்: மஞ்சள் நிற கோட்டை அணிந்து கொண்டு அதே போல படு ஆபாசமாக போஸ் கொடுத்துள்ள சோபியா அன்சாரியின் உடை கொஞ்சம் விலகினாலும் ஒட்டுமொத்த அந்தரங்க பகுதியும் அப்பட்டமாக தெரிந்து விடும் அபாயம் இருக்கும் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து இணையத்தை இஷ்டத்துக்கு சூடாக்கி வருகிறார்.

இது என்ன கன்றாவி: கிராப் டாப் உடையில் பாதி முன்னழகு தெரிய படு ஆபாசமாக போஸ் கொடுத்து இணைய வாசிகளை பித்து பிடிக்க வைத்துள்ளார் சோபியா அன்சாரி. மேலும், தனது டவுசரை கழட்டி உள்ளாடை தெரிய உச்சகட்ட கவர்ச்சியை காட்டியபடி நிற்க உர்ஃபி ஜாவேத்தை விட மோசமா போறீங்க என சோபியா அன்சாரியை பலரும் கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்தும் பட வாய்ப்புகளுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு என விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











