ஜி.வி. பிரகாஷ் ஜோடி இலங்கையில் ஈரத்துணியுடன் கவர்ச்சி வீடியோ.. உள்ளாடை எல்லாம் வெளியே தெரியுதே!

சென்னை: ’பேச்சுலர்’ படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை திவ்யபாரதி இலங்கையில் தற்போது தனது கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார். இயற்கை அழகு கொஞ்சும் இலங்கையில் அருவியில் நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை திவ்யபாரதி சற்று முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

ஃபேண்டா பாட்டில் என கல்லூரி காலத்தில் தன் உடல் அமைப்பை பலரும் கிண்டல் செய்து வந்ததாகவும் அதன் பின்னர் மாடலிங் துறையில் ஆர்வம் எழுந்த நிலையில் புடவை விளம்பரங்களுக்கான போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து வந்ததாக கூறி்யுள்ளார்.

GV Prakash Kumar s Bachelor heroine Divya Bharathi enjoys her holiday at Sri Lanka

அப்படி ஒரு சேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு தான் பேச்சுலர் படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் தன்னை அந்த படத்தில் அறிமுகம் செய்தார் என சமீபத்திய பேட்டியில் திவ்யபாரதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் படமே அடல்ட் ஒன்லி: ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து லிப் லாக் காட்சிகள் முதல் ஏகப்பட்ட அடல்ட் ஒன்லி காட்சிகள் நிறைந்த பேச்சுலர் படத்தில் திவ்யபாரதி அறிமுகமாகி இளைஞர்களின் கிரஷ்ஷாக மாறிவிட்டார். முதல் பாதி முழுக்கவே ஜி.வி. பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இருவரும் லிவிங் டுகெதரில் இருப்பது, காதலிப்பது, கர்ப்பமாவது போன்ற காட்சிகள் அரங்கேறியிருக்கும். இரண்டாம் பாதியில் தனக்கும் ஹீரோயினுக்கும் சம்மந்தமில்லை என ஜி.வி. பிரகாஷ் சொல்ல இருவருக்கும் இடையே நீதிமன்றத்தில் நடக்கும் டிராமாவாக படம் பக்காவாக வெளியாகி ஜி.வி. பிரகாஷை ஒரு நடிகராகவே அந்த படம் மாற்றியது. முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்த திவ்யபாரதி அடுத்து சேரன் இயக்கிய ஓடிடி வெப்சீரிஸில் நடித்திருந்தார்.

GV Prakash Kumar s Bachelor heroine Divya Bharathi enjoys her holiday at Sri Lanka

சேரனின் ’ஜர்னி’ வெப்சீரிஸ்: சோனி லைவ் யூடியூப் சேனலில் இந்த ஆண்டு வெளியான 'ஜர்னி’ வெப்சீரிஸை சேரன் இயக்கியிருந்தார். அதில், சரத்குமார், ஆரி அர்ஜுனன், திவ்யபாரதி, கலையரசன், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு பெரிய கார் கம்பெனி வேலைக்காக நடக்கும் இண்டர்வியூ போட்டியில் யாருக்கு அந்த வேலை கிடைக்கிறது என்றும் திவ்யபாரதி தனது லட்சியமான விவசாயத்தை எப்படி சாதித்தார் என்பது குறித்தும் அந்த வெப்சீரிஸில் சேரன் அழகாக காட்டியிருப்பார். தெலுங்கில் ’கோட்’ எனும் படத்தில் திவ்யபாரதி நடித்த படமும் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

மீண்டும் ஜி.வி. பிரகாஷுடன்: பேச்சுலர் படத்திற்கு பிறகு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு கிங்ஸ்டன் படத்தில் திவ்யபாரதி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியான ரெபல், கள்வன் மற்றும் டியர் உள்ளிட்ட படங்கள் பெரிதாக ஓடவில்லை. கிங்ஸ்டன் திரைப்படம் ஜி.வி. பிரகாஷுக்கு கம்பேக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

GV Prakash Kumar s Bachelor heroine Divya Bharathi enjoys her holiday at Sri Lanka

இலங்கை அருவியில் குளியல்: இந்நிலையில், இந்த சம்மர் ஹாலிடேவை கொண்டாட தனது நண்பர்களுடன் இலங்கைக்கு திவ்யபாரதி சுற்றுலா சென்றுள்ளார். அங்கே அவர் அருவியில் நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு குளித்து விளையாடும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார். உள்ளாடை எல்லாம் வெளியே தெரியும் விதமாக பேன்ட் அணிந்துக் கொண்டும் திவ்யபாரதி போட்டோக்களை வெளியிட்டு அனலை கிளப்பி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X