ஓவியாவை ஓரங்கட்டிய ஹன்சிகா?

By Siva

Recommended Video

ஓவியா இடத்தை பிடித்த ஹன்ஷிகா !!!- வீடியோ

சென்னை: காட்டேரி படத்தில் ஹன்சிகா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபுதேவாவுடன் சேர்ந்து குலேபகாவலி படத்தில் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா. கையில் புதுப் படங்கள் இல்லாமல் இருந்தவருக்கு அதர்வா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சாம் ஆண்டன் இயக்கும் இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு வெயிட்டான கதாபாத்திரமாம்.

ஸ்டுடியோ கிரீன்

ஸ்டுடியோ கிரீன்

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்களை இயக்கிய டீகே காட்டேரி என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

வைபவ்

வைபவ்

காட்டேரி படத்தில் பிரபல நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி ஹீரோவாகவும், ஓவியா ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆதி படத்தில் இருந்து விலகவே வைபவ் வந்துள்ளார்.

ஹன்சிகா

ஹன்சிகா

ஆதி போய் வைபவ் வந்துள்ள நிலையில் காட்டேரி படத்தில் ஹன்சிகா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஓவியாவுக்கு பதில் ஹன்சிகாவா அல்லது மற்றொரு ஹீரோயினா என்ற தகவல் இல்லை.

சொல்லவே இல்லை

சொல்லவே இல்லை

காட்டேரி படத்தில் வைபவ் ஜோடியாக ஹன்சிகா நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. இதை பார்த்த ஹன்சிகா அப்படியா என்று கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X