விஜய் படம்: ஸ்ருதியால் புலம்பித் தள்ளும் ஹன்சிகா

By Siva

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் ஹன்சிகா எங்கே ஸ்ருதியின் கதாபாத்திரம் தன்னை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமோ என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அவர் சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடந்துள்ளது.

படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் வருகிறார்.

அப்பா, மகன்

அப்பா, மகன்

சிம்புதேவன் படத்தில் விஜய் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் வருகிறார். அதில் அப்பா விஜய்க்கு ஸ்ரீதேவி ஜோடியாக நடிக்கிறார்.

ஹன்சிகா

ஹன்சிகா

மகன் விஜய்க்கு யார் ஜோடி என்று தெரியவில்லை. ஏன் என்றால் படத்தில் ஸ்ருதி, ஹன்சிகா என்று இரு நாயகிகள் நடிக்கிறார்கள்.

ஸ்ருதி

ஸ்ருதி

ஸ்ருதி தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் தான் நடிப்பார். அதனால் விஜய் படத்திலும் அவருக்கு வெயிட்டான கதாபாத்திரமாக இருக்குமோ என்று ஹன்சிகா அஞ்சுகிறாராம்.

யார் ஜோடி?

யார் ஜோடி?

மகன் விஜய்க்கு யார் ஜோடி என்று ஹன்சிகா தனது பவரை பயன்படுத்தி கேட்டும் பதில் இல்லையாம். இதனால் விஜய்க்கு யார் ஜோடி என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறாராம்.

டம்மி

டம்மி

ஒரு வேளை ஸ்ருதியை ஜோடியாக்கிவிட்டு நம்மை டம்மி பீஸாக்கிவிடுவார்களோ என்ற கலக்கத்தில் உள்ளாராம் ஹன்சிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X